நா சதீஸ்குமார்- கருத்துகள்

அருமை...

வாழ்த்துகள்...!

படைப்பு மிகவும்
அருமை வாழ்த்துகள்...

எனது வருகைக்கு காரணம் தாங்கள் சமுக பிரச்சனைகளை கவியில் சாடும் நற்குணமே.....
நன்றிகள் வேண்டாம் நண்பரே....!

அருமையான படைப்பு
வாழ்த்துகள்......

அருமை.....
முன்பு சமுகத்தில் அவலங்களை கண்டனமக்கு
அவலமே சமூகமாக உள்ளதையுனர்ந்து
உணர்த்தியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்......

வரிகளுக்குள் அடங்கிய வலிகள்.....
பூமிக்குள் குடியிருக்கும் வைரம் போல்.....

செருப்படி அலட்சிய ஆடவர்க்கு.....

வாழ்த்துகள்....

"""இங்கு நத்தைகள் ஊராது
மழையின் விந்துக்கு
மண்ணின் கர்பத்தில்
காளான்கள் பிரசவிக்காது"""'

ஈர்த்த ஈர்க்கும் வரிகள் அற்புதம்....
வாழ்த்துகள்......

அருமை..............
வாழ்த்துகள்.........

அழகான அனுபவ வரிகள் அருமை நட்பே....

அழகு கவிதை....
மௌனம் தொடர் மொழி பேசாயோ அருமை...
வாழ்த்துகள்...

உங்கள் ஆதங்கமும் அதனால் முளைத்த வரிகளும் அருமை வாழ்த்துகள்....

மயங்கி கருத்திட்ட மரியாதைக்குரிய நண்பருக்கு மிக்க நன்றிகள் தோழா...


நா சதீஸ்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே