பழனி குமார்- கருத்துகள்

இதற்கேற்ற ஒரு படமும் உண்டு. அதை இணைக்க முயற்சித்தேன் , முடியவில்லை

இதற்கேற்ற ஒரு படமும் உண்டு அதை இணைக்க முயற்சித்தேன் , முடியவில்லை

உண்மையில் எனக்கு இலக்கணம் தெரியாது . ஆனாலும் உங்கள் அறிவுரையை ஏற்று மாற்றிவிடுகிறேன் ஐயா . நன்றி

தலை வணங்குகிறேன் தங்களின் வெண்பா வழி வாழ்த்திற்கும் அன்பிற்கும் . விரைவில் வருவேன் குணமடைந்து உங்களைப்போ போன்றோரின் ஆசைக்கும் விழைவிற்கும் . மிக்க நன்றி

மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு , எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! வணங்குகிறேன் ! தாங்கள் நூறாண்டைக் கடந்து நலமோடு வாழ வேண்டும்

ஆம் , சரியாக கூறினீர்கள் . காலத்தின் கோலம் என்று புறந்தள்ளவும் முடியவில்லை

மறுக்க முடியாத உண்மை ஐயா . இப்பொழுதே இந்த நிலையென்றால் , அடுத்து வரும் தலைமுறைகளுக்கு மொழி உணர்வும் இனமான உணர்வும் முழுவதுமாக இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் இருக்கிறது . மைக்கவும் வருத்தமாக உள்ளது . உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா .

நெஞ்சைத் தொடும் பதிவு . உண்மையில் ஆவுடையப்பன் மறைந்தது எனக்கு இந்த அஞ்சலிக் கவிதை மூலம் அறிந்தேன் . சிறந்த படைப்பாளி . சிறந்த கவிஞர் . உங்கள் வரிகள் நிகழ்ந்ததை தெளிவாக செப்புகின்றன . உண்மையில் அதிர்ச்சியும் வருத்தமும் மேலோங்கியது . கண்ணீர் அஞ்சலியை இதன் மூலம் செலுத்துகிறேன் . ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் .

மிகவும் நன்றி . எனது நண்பரின் மகன் அந்த படத்தில் இருப்பது

உண்மைதான் ஐயா . மிக்க நன்றி

தங்களின் உணர்வுபூர்வமான கருத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா

மிக்க நன்றி . உண்மையும் கூட


பழனி குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே