அர்த்தனன்- கருத்துகள்
அர்த்தனன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [40]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [8]
எப்பிடி சொல்லலாம்
ஒரு மறக்கமுடியாத
இனிமையான சம்பவம்
மூளையில் நகரும்போது
உதட்டில் தானாகவே ஏற்படும்
அந்த புன்னகையை
இந்த கவிதை நிறைவில்
தந்துவிடுகிறது என்பேன்
உன்னை உறங்க விடாது
துன்புறுத்தும்
என் பிடிவாதம்
நான் தூங்கிய பின்பும்
தாலாட்டும்
உன் தரப்பு வாதம்
Puriyave illai
Enna kuruvathenru
Aththanai alaku kavi
Nanrikal nanpa
Otu வேண்டுகோள்
verum paraddu maddume
Vendam
ஒரே கோட்டில்
இணைந்தது
அப்பா அம்மா
அண்ணனோடு அன்பு
Palaiya kirukkalkalai paththiramai thituppi thanthamaikku nantikal aiya
பெண்ணை அறிதலே
ஞானத்தின் ஆரம்பம்
Intha varikal Mika pidiththathu unmaiyum kuda
நீ தீர்மானி - என்
மரணத்தையாவது
Athi Piramatham
நன்றிகள் நண்பரே
ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்
5 m panthiyil tholainthavanthan naan ituthiyil paddampussiyodu en mukavari thedukiren um ka(da)salukkul
கண்ணீருக்கும்
புன்னகைக்கும்
சிறைச்சாலை
இல்லாத தன்மையா
கவிதைக்குள் என்னை
சிறைப்படித்திற்று
எதை தேர்ந்தெடுத்து
வாழ்த்துவதென
தெரியாமல் இருப்பதை
என்னவென சொல்ல
அபாரம்
மிக்க மகிழ்ச்சி நண்பா
நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி நண்பா
நன்றிகள்
ஏதாவது வாழ்த்து சொல்லனும்
இந்த கவிதைகளுக்கு
ஆனா அதவிட முக்கியம்
என் நண்பர்களிடம் இந்த கவிதைய
காட்டனும்
அதுதான் ஒரு
வாசகனா செய்ய கூடி
மிக சிறந்த வேலை
ஏற்கனவே
ஒரு நண்பன் வாழ்த்து சொல்லிட்டான்
உங்களுக்கு என்னிடம்
இப்போது நான் வாழ்த்தனும்
எப்படி!!!
இந்த நூற்றாண்டின்
சிறந்த கண்ணீர் சிற்பம்
நானாகத்தான் இருப்பேன்
எனை செதுக்கிய சிற்பியோ
நீயாகத்தான் இருப்பாய்.
ஏதோ பண்ணுது
தெரியல
என்னென்டு
தெரியல வாழ்த்தவும்
கவிதையாளன்
அருகாமையிருப்பின்
விரல்களுக்கு ஓர் முத்தம்
அதிகபட்சமாய்
அணைத்தல்
வேறெப்படி வாழ்த்துரைக்கலாம்
இந்த கவிக்கு
நன்றிகள் அண்ணா
கருத்திட்டமைக்கு
நிலவும் நிலைப்பாடுகளை
வார்த்தை கோர்வைகளாய்
கொணர்ந்த விதம்
மிக அழகு
உயிரை குலைத்து
பின் உயிரோடே
குழைந்து போகிறது
கவி
ரொம்ப பிடிச்சிருக்கு இறுதி வரிகள் நன்றிகள்
நிர்வாண நதியின்
பிளவுகளூடே
ஊர்ந்து செல்கிறது
ஒர் காதல்
அருமை அண்ணா
ரொம்ப சந்தோசம்
தோழரே
வெகு சீக்கிரமே
முகநூலில் சந்திக்கலாம்
நன்றிகள்