பொதிகை மு செல்வராசன்- கருத்துகள்

எச்சரிக்கை நிறைந்த கருத்து அனைவருக்கும். நன்றி

தங்களின் கருத்துக்கு நன்றி.

அவரவர் மொழியில் , அவரவர்கள் படிப்பதற்கு வசதியும், வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்குமானல், நிச்சயம் அவரவர் தாய்மொழி வளரும். வேண்டுவோர் பிற மொழி பயின்று கொள்ளட்டும். மொழியை ஒரு அரசியல் ஆக்காமல், ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமானல் , நிச்சியம் தாய்மொழிகள் தலை நிமிரும்.

தங்கள் கற்பனை நன்றாக உள்ளது. ஆனால் சோகம் என்பதற்கு சொகம் என்பன போன்ற தவறுகள் உள்ளன. தவறு செய்து பிழை திருத்திக் கொள்ளவும். தவறாக எண்ணவேண்டாம்.

கவிதை சிறப்பு. ஆனால் பிழைகள் அதிகம். தயவு செய்து திருத்தம் செய்யவும்

மனிதனால் படைக்கப்பட்ட தெய்வங்கள் இன்று, மனித இன்னலால் தங்களை மறைத்துக் கொண்டன --- நன்று நண்பரே

கவிதை சிறப்பானது-ஆனால் கருத்துக்கள் வருத்தமானவைகள்
தவிப்பவர்களைக் காணலாம்- ஆனால் அணைத்துச் செல்பவர்கள் அரிது-புவியில் இந்த நிலையினை மாற்றலாம்- இந்த மானுடம் உண்மைகளை உணர்ந்து கொள்ளும் போது ---அது எப்போது ? அதுதான் இப்போதைய கேள்வி.

மண்ணுக்கேற்ற குணம் உண்டு என்பார்கள். தமிழ் மண்ணுக்குரிய பண்பாட்டை நாம் இழந்து விட்டோமானால், பின்னால் அதனைத் திரும்பப் பெறுவது என்பது இயலாத ஒன்றாகிவிடும். நம் தமிழர் பண்பாட்டைக் காத்து, நமது பண்பாட்டைச் செம்மைப் படுத்த, முன்னோர்கள் எடுத்தியம்பிய, வாழ்க்கை நெறியினைக் கடைபிடுப்பது தான் நல்லது என்பது எனது எண்ணம்.

கருவைக் கலைக்கத் துடிப்பவர்களுக்குத் தகுந்த பாடம்.


பொதிகை மு செல்வராசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே