இராபர்ட் அருண் ஜேம்ஸ்- கருத்துகள்

//மறு ஒளிபரப்பாகிறது
மனைவியின் குழந்தைப் பருவம்..
மடியில் மகள்..! //

நல்ல சிந்தனை .. வாழ்த்துக்கள்

நல்ல வார்த்தைக் கோர்வை ... வாழ்த்துக்கள்
ஜின்னா - தாங்கள் புத்தகம் வெளியிட்டுள்ளீர்கள் என அறிகிறேன். புத்தகத்தின் பெயர் என்ன?
எங்கு கிடைக்கும் எனச் சொல்லுங்களேன்

//கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன? //

நீங்கள் உயர்ந்த ஒரு கவி என்பதற்கு இவ்வரிகளே சான்று...

தங்கள் கருத்துக்கு நன்றிகள் நாகராணி!
ஆம். இன்னும் எத்தனையோ கேவலங்கள் அரங்கேறியுள்ளன. என்னவென்று சொல்வது..

தங்கள் கருத்துக்கு நன்றிகள் சர்பான் !!

தங்களின் ஊக்கத்திற்கு என் மேலான நன்றிகள் தோழரே !

நல்லதொரு கதைக்கு பரிசு கிடைத்திருக்கிறது ... வாழ்த்துக்கள்

அற்புதமான வரிகள்!
வாழ்த்துக்கள்!!!

எதுகையும் மோனையும் அழகு கூட்டியிருக்கிறது

சமூகம் பற்றிய தெளிவான சிந்தனை .. தொடர வேண்டும் .. வாழ்த்துக்கள்

அன்புத் தோழர் பார்த்திபரே !
தொடர் ஊக்கத்திற்கு நன்றிகள் பல.

ஆகா! அற்புதம் ஐயா ! தங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் உத்துவேகமுமே என்னைப் போன்றவர்களுக்கு இயக்கு சக்தி.
மிகவும் மகிழ்ந்து போனேன்.
தங்களின் ஆசிக்கு என்னுடைய கோடி நன்றிகள்.

நன்றி தோழரே தங்கள் ஊக்கத்திற்கு !! தொடர்ந்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


இராபர்ட் அருண் ஜேம்ஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே