கேஅசோகன்- கருத்துகள்

மிகவும் நன்றி தவறினைச் சுட்டி காட்டியதற்கு இனி திருத்தி கொள்கிறேன்

தங்களின் மேலான கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும்

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும்

கருத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி

தங்கள் ஆசிக்கு மிகவும் நன்றி

தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி

மி்க்க மகிழ்ச்சி தொடருங்கள்

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. பிரதிலிபி வலைத்தளத்தில் தங்களின் கதையைப் படித்தேன். கருத்தும் தெரிவித்தேன். அது தாங்கள்தானா? உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறேன்

மிக்க நன்றி தங்கள் பாராட்டுதலுக்கு. முன்பு போல் அதிகமாக வலைத்தளம் வரஇயலவில்லை. வயதாகி விட்டது. உங்களைப் போல இளைஞர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். சோம்பேறியாக இருக்க கூடாது என்பதாலும், நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்பதாலுமே வலைத்தளங்களில் கவிதைகள் பதிவுகள் பதிவிடுகிறேன்

நன்றி கருத்து வழங்கிஉத்வேகப்படுத்துவதற்கு

மிகவும் நன்றி தங்கள் கதைபிரதிலிபியில்படித்தேன்மிக்கநன்று

தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும்

தங்களின் மேலான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றியும் உரித்தாக்குகிறேன்

கருத்துக்கு மகிழ்ச்சி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

நாட்டில் இதுதானே நடக்குது. கிராமத்து ஓட்டு வீட்டில் புழக்கடை கிணற்றில் நீர் இறைக்கும் போது... நீரினையும்...அவள் வீசும் விழி வீச்சும் இப்போது காண முடியாதுதான்

நயமான நம்பிக்கை வரிகள்

கவிதை வரியில் வீசுது மண்வாசம்


கேஅசோகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே