Deepan- கருத்துகள்

மிக்க நன்றி...என் தமிழ்ச் சொந்தமே

நம் வாழ்த்துக்களோடு

மிக்க நன்றி நண்பரே

மிக்க நன்றி நண்பரே

நன்றி. உங்களின் சிறந்த பாராட்டு, எனக்கு மிகுந்த ஊக்கத்தை தருகிறது. மீண்டும் நன்றி.

மிக்க நன்றி தோழரே

ஐயா, நன்றி. உங்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது

உள்ளே நுழைய முன்னே பாதுகாப்பு அம்சங்களை உளவு பார்க்க வேண்டுமல்லவா.
அதுதான் "உளவு" என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளேன். ஆய்வு என்ற சொல் பொருந்தாது. கற்பனை தானே கவிதைக்கு இன்பம். இது விஞ்ஞானமல்ல. நான் விஞ்ஞானியுமல்ல. இது ஒரு கவிதை. நேற்று நடக்காது என்று நினைத்ததெல்லாம் இன்று நடப்பதில்லையா. அதுபோல்தான். 100 வருடத்துக்கு முன் தொலைபேசி இல்லை. தொலைக்காட்சி இல்லை. இதையெல்லாம் அப்பொழுது சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்கள். வாலி ஏழுலகம் என்று சொன்னது வானலுகையும் சேர்த்துதானே. I am optimistic. முதல் வரியில் "சிவன்" என்பது இறைவன். இரண்டாவது வரியின் "சிவன்" இஸ்ரோ சிவன். சாத்தியமில்லா பல கற்பனைகளை கம்பன் பாடல்களை நீங்கள் படித்தால் தெரிந்து கொள்ளலாம். எனக்கு அதை எடுத்துச் சொல்ல இங்கே இடமில்லை. நன்றி

அருமை ஐயா. நீங்கள் குறிப்பிட்ட பாடல்களை படிக்கிறேன்.

நன்றி. கண்டிப்பாக

"மது" கவிதையையும் படியுங்கள்

ஐயா, என் மற்ற கவிதைகளையும் படித்து உங்கள் மேலான விமர்சனத்தை சொன்னால் மகிழ்வேன். முக்கியமாக"கூண்டுக்கிளி'" "சந்திராயன்"


Deepan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே