KANMANI RATHI - கருத்துகள்

உருப்படியான வேலை இதுதான் வாழ்த்துக்கள் தோழரே.

அவன் கண்ணீர்விழிகளின்
முகம் இவள் ஆழ்மனதில்
நன்று தோழி.

பார்த்ததும் மனைவியாக்க எண்ணம் போல நடக்கட்டும் நடக்கட்டும்.
வாழ்த்துக்கள் நட்பே.

புண்ணாகிப்போன என் இதயம்...

இன்னும் உன்னைப்பற்றியே
புலம்பிக்கொண்டு இருக்கிறது...

உண்மை காதல் புலம்பிகொண்டுதான் இருக்கும்.

நீ வெறுத்து வெட்டினாலும்
மீண்டும் மீண்டும் வளருவேனடி...

உன் விரல்களில் நகமாக...

சூப்பர் வரிகள் தொடர்ந்துகொண்டே இருங்கள்....நன்று....

இன்றைய எதார்த்தம் நன்று.

அணு அணுவாய் ரசித்த காதலி,
இன்னும் அவளை ரசித்து எழுதுங்கள்.

அருமை ரசித்தேன்.

காதலி பேசும் விழிகள் கைகள் இணை உண்ட உலகில் வேறு மொழி.
அழகு.

எருக்கு மலரான
என் நினைவுகள் உனக்குள்.....

பல நினைவுகள் இப்படித்தான் நட்பே.

இன்றுவரை பலரின் தேடல்கள் இதுதான் நட்பே அருமை.

உனக்குள் என்மீது
காதல் வரும்வேளை...

உன்னை சுற்றி
நினைவுகளாக நான் இருப்பேனடி.....

உண்மை காதலின் நினைவுகள் என்றும் அழிவதில்லை.
நன்று.

வலிகளை
அனுபவித்தவன் நான்...

அந்த வலிகள் எப்போதும்
உனக்கு வேண்டாம்...

உண்மை காதலின் வலியான வலிகள் நட்பே.

மழைதூறும் நேரம் நானும்
அழுகிறேன்...

உப்பில்லாத மழைநீருக்கு
நான் உப்பு இடுகிறேன்...

சுமையான வரிகள் நட்பே.


அனுபவித்த இன்பம் துன்பம் மறக்க முடியுமா வலிகள்.

தன்னம்பிக்கையின் வரிகள் சிறப்பு தோழரே.

இது மறுக்க படும் காதலா?
மறைக்க படும் காதலா?
கேள்வி நன்று.

அமைதியான ஒருபார்வை
என்மீது செலுத்திவிடு...

அடுத்த வினாடி உன்னருகில்
நான் இருப்பேன்...

இனிமையான வரிகள்.

படமும் படைப்பும் அருமை தொடருங்கள்.

புரிதலில் வளரும் காதல் என்றும் நிலையானதுதான்.

வெட்கம் கொண்டு கைகளால்
முகத்தினை மூடினாய்...

ஒவ்வொரு விரலாக முகத்திலிருந்து
நான் பிரிக்க...

ச்சீ போடா என்று கட்டியனைத்தாய்
மழலையைபோல...

கிராமங்களில் மட்டுமே அழகான காதல் என்றும் இருக்கும்.
ரொம்ப ரசித்தேன் வாழ்த்துக்கள்.

கிராமத்து காதலில் மட்டுமே
வெட்க புன்னகை பார்க்கலாம் தோழரே.

அனுபவம் போலதான் தெரியுது.தொடருங்கள்.


KANMANI RATHI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே