கிருஷ்ணமூர்த்தி- கருத்துகள்
கிருஷ்ணமூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [29]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- மலர்91 [19]
வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா
நன்றி அய்யா
பெண்ணின் பெருமை
(வீட்டில் அலுவலகத்தில்அனைத்து இடங்களிலும் பெண்டிர் படும் அல்லலை எதிர்த்து போராடும் பெண்மையை போற்றும் பாடல்)
என்றுதான் பதிவிட்டேன் ஆயினும் அடைப்புக்குறி தட்டெழுத்து செய்யும் பொது எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது தற்போது கூட அதை சரி செய்ய இயலவில்லை
ஆத்மார்த்தமான சொற்கள் ஆழ்ந்த கருத்துக்கள் மொழியின் செழுமையான கையாடல் உள்ளத்தை பொசுக்கும் தீப்பொறி சிந்தனை. வாழ்த்துக்கள்
அருமை ஆழ்ந்த ஒப்புமை......
சிறப்பான வரிகளுடன் பொறுப்பான கருத்துக்களுடன் நிறைவான கவிதை வாழ்த்துக்கள்
சமகால நிகழ்வுகளையும், சமூக அவலங்களையும் சிந்தனைக்கு உறைக்க உரைக்க பட்ட அருமையான கவிதை வாழ்த்துக்கள் அய்யா
நன்றி, நிச்சயம் சிறகடித்து பறக்கும்.
கருத்து செறிந்த கவிதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி கருத்துக்கள் பரிமாறியதற்கு
நன்றி மிக்க நன்றி
நன்றி மிக்க நன்றி
நன்றி தோழரே...
நன்றி தோழர் சர்ஃபான் அவர்களே...நன்றி...
நும் வேகம் எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.... நன்றி முஹம்மத் அவர்களே.... இன்னும் எழுதுவோம்...
நன்றி நண்பரே! கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக எழுதுவோம்.....
நன்றி முஹம்மத் அவர்களே ! கருத்திற்கும் பகிர்ந்தமைக்கும் ! மிக்க நன்றி....
இளைய தலைமுறைக்கு ஏற்ற கருத்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா...
காலத்திற்கான வேண்டுகோள். பாராட்டுகள்....
மிக்க நன்றி அய்யா... நாட்டிற்கும் நமக்கும் நலம் பயக்கட்டும்...
நன்றி அய்யா