ரமேஷ்- கருத்துகள்

Penஐ இழந்தாலும் பெண்ணை இழந்தாலும் வாழ்வில் ருசி இருப்பதில்லை....

வாழ்த்துக்கள்...

சில சமயங்களில் மறந்து போவது மட்டுமே மனித இயல்பாகிவிடுகிறது...

நன்றி...

மிகவும் மகிழ்ச்சி....
அதுபோல உங்களது பாராட்டுகளும். என் வாழ்வின் மறக்கமுடியாதவைகளில் ஒன்றாகிவிட்டது....நன்றி...

மிக்க நன்றி...தோழரே...

அவர்கள் எப்படியும் நம்மை வீழ்திடுவர் என்கிற அச்சம் தான்...
பெண்ணிடம் வீழ்ந்திடாவிடில் மானிடப்பிறப்பெடுத்து பயனில்லை தோழரே...

அமாவாசை அன்று மட்டும்
திகில் கதை சொல்வார்
அம்புலிமாமா....

நன்று......வாழ்த்துக்கள்....

இந்தக் கவிதையும்
தங்கள் யோசனையின் உச்சம் எனக்கொள்கின்றேன்...

நன்று... வாழ்த்துக்கள்...

மனிதர்களின் பயன்பாடுகளும் அவ்வாறே....

வாழ்த்துக்களுக்கு நன்றி...தோழரே...

பூக்களைப் போலத்தான் சில மனிதர்களையும் இவ்வுலகம் எளிதில் மறந்து விடுகின்றது. அவர்கள் இருந்தாலும் மறைந்தாலும்...

தங்கள் கருத்து கண்டு மனம் மகிழ்கிறேன்....நன்றி..

நம்மை மாற்றுவதும்
நம்மைத் தேற்றுவதும்
காதல் தான்...

மிகவும் நன்று...
வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்களுக்கு நன்றி....நண்பரே....

மிகவும் நன்றி...நண்பரே....

மழை சமைத்தது மேகம்...
அவ்வாறே
கவிதாயினியின் கவிதையும் சுவையாக இருந்தது......வாழ்த்துக்கள்

கவிதையும் நேர்த்தியாகவே நெய்யப்பட்டுள்ளது....

வாழ்த்துக்கள்....

புகையிலை என்னும் பகையிலை
புதைகுழிக்குச் செல்லும்
குறுக்குவழி...

மிகவும் சமூக நோக்குள்ள படைப்பு....
மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டேன்...
நன்றி...
வாழ்த்துக்கள்...

நன்றி.....மிக்க மகிழ்ச்சி....தோழியே...

நன்றி....மிக்க மகிழ்ச்சி.....

நன்றி....நிஜமானதாக இருப்பதால் தான் காதல் என்னுள் இன்னும் நிலைகொண்டு இருக்கிறது.


ரமேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே