எழுத்தாளன் பசுபதி- கருத்துகள்

செம மரம் வெட்டுதலை இவ்வளவு அழகாய் சொல்லிவிட்டீர்கள் கவிதை அருமை

வழியில் யார் நின்னாலும் தூக்கிடும் அருமை கவிதை

என் வாழ்நாள் முழுவதும் அவன்நினைவுகள் என்னுடன் இருக்கும்
கருத்து இட்டமைக்கு நன்றி நண்பரே

உண்மையே வான்மழை பெய்யாவிடில் மனிதனின் கண்ணில் மழையே அருமையான குறட்பா

அருமையான வரிகள் தத்ரூபம் போன்ற கவிதை

20 வருடங்கள் தொலைந்தாலும் ஞாபகம் தொலைக்கவில்லை

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் வெள்ளத்துக்கு வரும் தண்ணீக்கு வீடு கொடுத்தாங்கனு வரலாறு பேசட்டும்

எவ்வுயரத்தில் இருப்பினும் இறுமாப்பு குடிகொண்டால் அது மண்ணிற்கே தள்ளிவிடும்

தேனீக்களை போல அல்ல மனிதர்கள்
தேனீ அமுதுண்டு பூவை ரசிக்கும்
மனிதன் அதை கொய்து வதைப்பான்

கிரிக்கெட் கிரௌண்டுக்கு டிக்கெட் வாங்கிட்டு ரசிகர்கள் எந்தவொரு மேட்சுக்கும் ஒருத்தர்கூட போகவில்லைன போதும் வரவர விளையாட்டிலிருந்து கிரிக்கெட்டே தூக்கிடுவாங்க அப்படி தூக்கிட்டா கிரிக்கெட் ஆடுற பயபுள்ளைங்க என்ன பண்ணுவாங்க

காதல் அருவி பரவசம் கொள்ளட்டும் விட்டு சென்ற தூரலை கண்டு

கண்டிப்பா குறும்படம இருக்கு மதுமிதா மீரா பேசினத அரைகுறையா சாக்சி கேட்டு்ட்டு அதுக்கப்புறம் முகென ஏத்திவிட்டு ட்டாங்க இதில மதுமிதா தான் பேசாததை தன்மீதுள்ள பழியை நீக்க கேமராவில் கேட்டுக்கொண்டுள்ளார் இந்த வாரம் கண்டிப்பா குறும்படம் இருக்கு


எழுத்தாளன் பசுபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே