ரா.ஸ்ரீனிவாசன்- கருத்துகள்

தமிழ் பாலை
பருகியதுபோல் உள்ளது
கவி.
உம்
சொல் அழகு
நடை அழகு
இடை அழகு
ஆகா அற்புதம்
வாழ்த்துக்கள்.

புதுவை குமார்
அழகிய கவிதை,
அவளை போல்.
அழகிய வரிகள்
அவள் இதழை போல்.

முதல் அறை
இருளாயினும்
சுகமே.
மீண்டும்
உயிர்பெற்றுவர
ஆசை.

தமிழ் பால்
எழுத்தால்
உள்அன்பால்
வாழ்த்தியமைக்கு
நன்றி.


காதல்
கிறுக்கல்கள்
கவியாகிறது.

நீங்கள்
காதல் கிறுக்கியா
கவிதை கிறுக்கிய

நன்றி
கண்மணி ஸ்ரீனிவாசன்
Mohamed Sarfan.

ஓவிய பாவையை
கவியால் வர்ணித்த
கவியே
அழகிய வரிகள்
வாழ்த்துக்கள்.

என்ன தவம்
செய்ததோ
அக் குளம்.

தற்போது தான் படித்தேன்
உங்கள் கவிதையை.
நல்ல விதை (கவிதை)
நாற்றாகி,
நல் நிலத்தில்
பயிராக வாழ்த்துக்கள்.

தந்தை நான்

என் தந்தை
எனக்களிக்க முடியாமல் போனதும்,
என் ஏக்கங்களும்,
மகனே உனக்காக செய்தேன்.

முடியாமல் போன
உன் ஏக்கங்கள்
உன் மகன், மகளுக்கு
எடுத்துவை.

நன்றி நண்பர் செல்வமுத்து அவர்களே.

வாழ்க்கையில்
காதலும் கடந்து போகட்டும்.
வீழ்வதற்கு அல்ல வாழ்வு.

வீழ்ந்திட்ட நிழல்கூட
தடை என சுவர் வந்தால்
எழுந்து நிற்கும்.
எழுந்து நில்.

உன் அன்புக்கு ஏங்குவோர்
பலர் பாரினில் உண்டு.
தட்டி பார் ,பேசி பார் ,
அன்பை பகிர்ந்து பார்.

தாய், தந்தை
அன்பைவிடவா !

Love is dangers curve in Life way.
careful and joyful.

என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன்.
இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை.
இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை.
நன்றி கிருஷ்ணா.....
தொடருங்கள்........

அருமை நண்பரே .... மீண்டும் இளமை தொடங்கி வாழ ஆசைபடுகிறேன்.


ரா.ஸ்ரீனிவாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே