கார்த்தி- கருத்துகள்

மிக்க நன்றி நண்பரே. தங்கள் வருகையிலும், வாழ்த்திலும் மிகவும் மகிழ்ச்சி.

//போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை எடுக்க//

அனைத்து வரிகளும் ரசிக்கும் படி உள்ளது. வெகு அருமை.

தங்கள் வரவிலும், வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி.

தங்கள் வரவிலும், கருத்திலும் மிக்க மகிழ்ச்சி சார்.

அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை(யின்) நிலா
.....அழகிய ஹைக்கூ வரிகளுடன்...இன்னும் படிக்கத் தூண்டும் தவிப்புடன்...அருமை

தாய் மர நிழலில்
துயிலும் மலர்கள்
சருகுகளின் மடி இதம்

நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை .....

மிகவும் அருமை.

எல்லா வரிகளும் ரசிக்க முடிகிறது.

நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அசைபோடுகிறது
பலநூறு வாய்களால்.....வெகு அருமை

வாழ்க்கையும், நடப்புகளும்...அழகிய ஹைக்கூ வரிகளாய் இங்கே...

அனைத்து வரிகளும் மிகவும் அருமை.

ஏறிக்கொண்டே இருக்கிறேன்
இறங்கிக்கொண்டே இருக்கிறது
படிகள்..!!...வெகு அருமை.
முரண்களுடன் வரிகள் அமைப்பு இதம் சேர்க்கிறது.

மறுபடி பெய்யும் மழை
மறுபடி மறுபடி காளான்கள்
மறதி மிக்கது மண்....

மிகவும் சிறப்பு.

அத்தனை வரிகளும் மிக அருமை.

அனைத்தும் அற்புதமான வரிகள்.

உங்கள் கருத்தில்... இந்தப் படைப்பில் ஒரு நிறைவை உணர்கிறேன்.
மிக்க நன்றி சார்..உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும்...
இந்தத் தொடரில் வாய்ப்புத் தந்தமைக்கும்...!

வாழ்ந்த அதிக நாட்களுக்கு
கூடுதலாக வேகிறது
முத்திய ஆடு......என்ன சொல்ல? இயல்பாய் இத்தனை எளிமையாய்...அருமையான ஹைக்கூ வரிகள்.

நடமாடும் நதிகள்
வற்றாத ஜீவ நதிகள்
வழியில் அகன்(ஐயா) கவிகள்

.....தவிப்பில் தாகம் தீர்க்க.... நதியோரம் நடந்து இளைப்பாற.... !!!!!!!!!!!!!


கார்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே