விஜயகுமார் நாட்ராயன்- கருத்துகள்

பிடிக்கும்
இதுபோன்ற கவிதைகள்
அன்பு மொழிகளை
அழகாகப்
படம் பிடிக்கும்

மேற்கண்ட அனைத்தையும் விட இந்தக் கவிதை அழகு

இது போன்ற கவிதை ஈட்டிகள் பாய்ந்தால் அந்த நிலை மாறலாம்

இனி பேருந்தில் ஜன்னல் ஓரம் கிடைத்தால் இந்தக் கவிதையே என் நினைவில் நிற்கும்

எத்தனை கண்ணீரானாலும் மறந்துவிடும் இந்தக் கவிதையைப் படித்தால். பேனா, காகிதம் மட்டுமல்லாமல் மனிதநேயத்தோடும் சேர்த்து எழுதப்பட்டது.

சகோதரியே
நாங்களும் தவமிருக்கின்றோம்

ஒவ்வொரு முறையும்
புதிதாய் மலரும்
மலர் போல்
மலர்கின்ற உன் கவி படிக்க


அனைவரும் ரசிப்போம் இந்த அழகியக் கவிதையை

எங்களுக்கும் நிலவு தெரிகிறது இந்தக் கவிதையின் வழியாக

இந்த நிசப்தம் சத்தமாய் ஒலிக்கவேண்டும்

காற்றை வர்ணித்துப் பல கவிதைகள் வந்திருக்கலாம். ஆனால், காற்றைக் காப்பாற்றும் ஒரு கவிதையாய் இது.

அற்புதம் . இந்தக் கவிதை காதலின் தரிசனம்

அருமையான, யதார்த்தமான காதலின் பதிவு

மறக்க நினைப்பவர்களுக்குத்தான் மது. நினைத்துக்கொண்டே இருப்பவர்களால் மதுவை நெருங்க முடியாது.


விஜயகுமார் நாட்ராயன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே