யாழினி வெங்கடேசன்- கருத்துகள்

அருமை தோழி என் தங்கைகாக படைக்க பட்ட கவிதை போல உள்ளது

கவிதையும் கற்பனையும் அருமை தோழரே

மிக நன்றி தோழரே...! இதுவே என் முதல் கதை.... தங்களின் கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது.... கண்டிப்பாக எனது கதை எழுதும் பணி தொடர தங்களை போல் உள்ளவர்களின் விமர்சனம் பயனுள்ளதாகவே இருக்கிறது

கவிதைகளை மட்டுமே காதலிக்கிறேன் தோழரே...!

அருமை படைப்பு தோழரே...! சரியான சாட்டையடி...! மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்


யாழினி வெங்கடேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே