ஆரோ- கருத்துகள்
ஆரோ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [13]
ஆரோ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
"தாழிடா நெஞ்சினின் சாளரத் தென்றலோ" நல்ல உருவகம் ; வாழ்த்துகள்
நல்ல கருத்து; உங்கள் பதிவிற்கு என் வாழ்த்துகள்
இன்னும் சற்று ஒழுங்குப்படுத்தி எழுதினால் சிறப்பாக இருக்கும்
நல்லா இருக்கே..
"உன்
ஈரக் கூந்தலில் ஈரம் குடித்து
ஹீட்டர் காற்று போதை ஆனது"
உங்களின் வரிகளால் ஏற்பட்ட தூண்டுதலால் எனக்கு தோன்றிய வரிகள்.
நல்லா இருக்கு இன்னும் சிறப்பாக உங்களால் எழுத முடியும் தொடர்ந்து எழுதுங்கள்
நல்லா இருக்கு இன்னும் எழுதுங்கள்
கண்விழித்து கண்டால் அது பகல் கனவு, கண்மூடி வளைவிரியுங்கள் கனவு பூக்கள் உங்கள் வலையில் தானாக வந்து அழகாகும்
சொல்லும் பொழுது நன்றாக இருக்கிறது இன்னும் சற்று நீட்டி எழுதினால் நன்றாக இருக்கும் படைப்பிற்கு வாழ்த்துகள்
உங்களுக்கு மட்டும் எப்படி காதல் கவிதைகள் எழுதத் தூண்டும் தேவதைகள் எப்படி கிடைக்கிறார்கள் என்று எனக்கு எப்பொழுதும் ஆச்சரியம் உண்டு சில நேரங்களில் பொறாமையும் பட்டதுண்டு மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே
கவிதை ரசிகரே உங்களின் கவிதையை கண் நானும் மிகவும் வெகுவாக ரசித்தேன் அருமையாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள் உங்களின் கவிதை உலகை வெல்லட்டும்
உங்களின் ஆதங்கம் புரிகிறது இருந்தாலும் சக்கையின் உள்ளே தானே சுவையான சாறு இருக்கிறது சக்கை வேண்டாம் என்று சொன்னால் சாறு எங்கே இருக்கும் இறைவனின் படைப்பில் இது வருத்தம் தரும் நிகழ்வாக இருந்தாலும் இயற்கையின் வலிமையை இது போன்ற நிகழ்வுகளை நமக்கு உணர்த்தும்
நான் சொன்னது போலவே அழகான சூழல் அழகான அடுக்கு இருந்தாலும் சில வரிகளை கூட்டியோ அல்லது மாற்றியோ எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
உங்களின் ஒப்பிடும் தன்மை நன்றாக இருக்கிறது இருந்தாலும் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்
அழகான சூழல்களை சொல்கிறீர்கள் ஆனாலும் கருத்தாக்கமாக சரியாக சொன்னீர்களா என்று புரிந்து கொள்ள முடியவில்லை
அழகு உங்கள் கவிதை எப்பொழுதும் அழகாக இருக்கிறது
சரிவர சொன்னீர்களா என்று தெரியவில்லை மறுபரிசீலனை செய்யவும்
பிரச்சார வடிவில் இருக்கிறது கவிதையாக மாற்றுங்கள்
கவிதை மெய் என்பது சரியான சொல்லாடலாக எனக்குத் தெரியவில்லை சொல்லாக இருக்கும்போது அது மெய் கவிதையாய் ஆன பின்பு மற்றவர்களை அது அசைத்துப் பார்க்கும் என்பதால் அது உயிர் எனவே அந்த உயிரை மெய் என்று சொல்வதை நான் ஏற்க மறுக்கிறேன்
கவிதை என்பது எப்போதும் ஆணினம் தான் ஏனென்றால் அழகுகளை வர்ணித்து பழக்கப்பட்டு போனது என்பதால்