அருணாச்சலம் ராஜேந்திரன்- கருத்துகள்

இன்னொரு மலாலா நாடகம் நடக்கும் வரை
இன்னொரு றிசானா தண்டனை பெரும் வரை
முகமூடிக்குள் ஒளிந்து கொள்ளுங்கள்
எங்களின் சீழ் குடிக்கும் மனக்குள்ளர்களே....

வாவ்.... உண்மை

தளம் போற்றும் நாயகர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
அசத்தலான வாழ்த்துப்பா..!

நட்புணர்வு மாமணிகளை வணங்கி மகிழ்கிறேன்
வாழ்த்த வயதில்லை அண்ணா

கண்ணீரில் இத்தனை வகைகளா?
விவரித்த விதம்
அருமை அண்ணா

அன்று நீ
என்னுள்
தந்த வலிகள்...

இன்று
காதல் கவிதைகள்
புறப்படும் வழிகள்....

சூப்பர் சூப்பர்

சாலையின் மீது
பிச்சைக்கார பிக்காசோ
வரைந்து துண்டு விரித்து
எழுதும் கவிதை என்ன..?

பணமாக இருக்குமோ?

கவிதை அருமை நண்பரே

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....

அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...

அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...

சூப்பர் சூப்பர்

கல்யாணம் கொண்டால்
கருத்தரிப்பது நீ....
காதல் கொண்டால்
கருத்தரிப்பது நான்....!

ஆரம்பமே அசத்தல் நண்பரே

இலக்கிய மேதைகளிடம்
இவ்வணி பற்றி
எப்படி மொழிவேன்....?

உன் பெயரை
சொல்லி சொல்லி
அவர்களிடமும் வழிவேன்...

காதலின் உச்சம் கவியாரே
மிகவும் ரசித்து படித்தேன்
மிக அருமை


அருணாச்சலம் ராஜேந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே