கிறிஸ்டல் மனோவா- கருத்துகள்

Super name!!!!!!
அமானுஷ்யா....
மனித இனம் அல்லாதது...

கடவுள் எனப் பொருள் கொள்ளலாமே!
யாரும் 'சாமி' எனப் பெயர் வைத்துக் கொள்வதில்லையா என்ன?

நன்று !

பகுந்து? அல்லது பகிர்ந்து?

வால்பாறை -
நான் பிறந்து வளர்ந்த மண்.

நினைத்தாலே சிலிர்க்கிறது.
சில்லெனச் சுடுகிறது.

இந்த கட்டுரையைப் படிக்கும்போது சில நிமிடங்கள் வால்பாறையில் பறந்தேன்.

நன்றி கவிஜி.
வாழ்த்துக்கள்!
வளருங்கள்!

* முதலில் ஒழுக்கமான / ஒழுக்கமற்ற என்ற வரையறையை செய்வது யார்?
* அது பெண்ணுக்கு மட்டும்தான் பொருந்துமா?
* அடுத்தவரின் நடை உடை பாவனைகளை கட்டுப்படுத்த நீ யார்? நான் யார்?
* தமிழனான நீ தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா?

வள்ளுவனுக்கும், ஆழ்ந்து ரசித்துப் படிக்கும் தங்களுக்கும்
வணக்கங்கள்!

நன்றி...
முகப்பு பக்கத்தில் தங்களைப் பற்றிய அறிமுக வரிகள் அருமை!

வாவ்! வாவ்! வாவ்!
வாழ்த்துக்கள் தோழரே!


கிறிஸ்டல் மனோவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே