faizuraan- கருத்துகள்
faizuraan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [22]
- ஜீவன் [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
மிகவும் அருமை நண்பா! இன்னும் எழுதுங்கள் நம் தமிழ் எழுந்து நிற்கும் இன்னும் 5000 ஆண்டுகளுக்கு.
கவி என்பது அந்நிய மொழி கலக்காத போது தான் இனிமை தரும். சால்ட் பேப்பர் என்று எழுதாமல் 'உப்பு ,மிளகு' என்றெழுதினால் தமிழ்ச்சுவை இப்போதே தெரிகிறதே!''
இலங்கை தமிழனுக்கு இருப்பிடம் அதிகம் என்றது நெஞ்சில் முள் குத்திய வார்த்தைகள்
காடு வெளையட்டும் அன்ன உங்களுக்கு காலம் இருக்குது பின்னே
வாழ்த்துக்கள் அபிரேகா !
வரவேற்கிறேன்
எங்கே உங்கள் கவிதை
கனவில் எழுதி மடித்த கவிதை !!!
தாவணி காந்தம்... இன்னொரு இலக்கணம்
அருமை
நிலம் காக்கும் காப்பு எவென் செய்யினும் மக்கள் சிரம் காக்கும் கப்பே தலை...
அருமை.
இன்னும் கொஞ்சம் மாத்தி எழுதுங்க...
விரிந்த கூந்தலில் வீசிய காற்றினில் விழுந்துவிட்டேன் எனை கொட்டும் சாரலில் காத்திட உன் கரம் கொடேன் பெண்ணே !!
இன்னொரு முறை பள்ளிக்கூடம் .. போனது போல இருக்கு.
கொட்டும் வார்த்தைகள் கொண்டுவரும் சரணம் அருமை.இன்னும் பதிவுசெய்யுங்கள்.
உணர்வின் வார்த்தைகள் உச்சிபிளம்பு அனல் பொறிகள்.
அருமை! சகோதரி.
இதுதான் மணவாழ்வின் மகிமை
வயித்து வலி வடிவேலு இல்லாமலும் வரவைக்க உங்களால் தான் முடியும்.
நன்றி
நல்ல சிந்தனை
ரமேஷா ! கவிதை அருமை.வார்த்தைகள் நல்ல நறுக்.
நெஞ்சை நெருடும்..வரிகள் .
கடைசி பகுதி விளங்கவில்லை
உரைநடை போல ஒரு கவியுரை நடை
நல்ல விபத்துக்கவிதை
கலித்தொகை இல்
தலைவன் வரவை எண்ணி
தலைவி கதவகவே மாறியதாக இலக்கியம் உண்டு.
தலைவன் VANTHU கதவில் கையை வைத்து தட்டும் ஒரு நொடி இடையே கதவு திறந்தாள் --- அருமை வரிகள்./
நல்ல நிரல்கள்