க நிலவன் - கருத்துகள்

நித்ய சாக்கின் கோபம் ஆண் இனத்தின் மீதா அல்லது மொத்த சமூகத்தின் மீதா?? இருப்பினும் கவிதையின் நெருப்பு நாக்கில் தீய ஆணினம் அழியட்டும் ....வாழ்த்துகள் ...நிலவன்

சந்தொஷ்குமாரின் வரிகளை சந்தித்திருக்கிறேன்...புதிய சிந்தனை.. நிச்சயம் வெற்றி பெரும்...
காற்றலையோடு என் காதுகளும் காத்துக்கிடக்கின்றன. பாடல்களுக்காக..வாழ்த்துக்க்கள்..

ஆரவாரமற்ற அழகான வார்த்தைகள்...
அமைதியான சொல் அடுக்கு..
எதுகை , மோனை.... தந்தமுள்ள யானை..
இது உயிருள்ள கவிதை..
வாசித்தால் வாட்டும் மனதை...மிக நன்று..க.நிலவன்..

மிக ஆழமான பதிவு...நன்று..க.நிலவன்..

வைரமுத்துவின் வரிகளை விமர்சிக்க என் எழுதுகோலுக்கு தகுதி இல்லை..
இதில் எதுவும் பதிவு செய்யாவிடில் நான் வாசகனே இல்லை..
இளையராஜா ... வைரமுத்து...தமிழ் திரைஉலகின் கருப்பு முத்துக்கள் ..

பணிவோடு க. நிலவன்..

கவிதை என்ற பெயரில் காதல் சாறு வழிகிறது..
சாற்றின் ஊடே கவிதையும் நெளிகிறது...
தேவதை ...நிச்சயம் ரசிகையாவாள்.. வாழ்த்துக்கள்...

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழர்களே..

காற்றில் மிதக்கும் இறகு !!! கழுகின் சிறகாய் பறக்கிறது..
வாழ்த்துக்கள்..க. நிலவன்..

முரண்பாடான வரிகள்... அகத்தின் வெப்பம் கவியாய் இல்லை.. வாழ்த்துக்கள்..க நிலவன்..

நபிகளின் வாழ்க்கை
கொஞ்சும் தமிழில்
நன்று//

பெண்ணும் கவியும் பொருத்தம்..
புதிய சிந்தனைகள் !!
பொய்க்கோபம் .. அருமை
வளர்க!!

கவி நன்றாகவே வருகிறது

தொடர்க !!!

வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர்களே
வாருங்கள் .. இவர்களே வழித்து
குழிக்குள் போடுங்கள்...
உங்கள் மதத்தோடு சேர்த்து
இந்த இனமும் அழியட்டும் !!!

கவனிக்க வேண்டிய கவிதை!!!!
மிக அருமை!!

நிறமற்ற வானவில்களாய் !!!

அருமையான வர்ணனை...
இதயம் ரசிக்கிறது காதல் வார்த்தைகளை

இரசனையின் ரசம் உங்கள் கண்ணாடியில்
தெரிகிறது ...
மிக நன்று ..


க நிலவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே