ksk2020k- கருத்துகள்
ksk2020k கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [26]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- C. SHANTHI [18]
தப்பும் தவறுமாய் நான் எழுதிய கவிதைகள் உங்கள் கருத்துக்கு காத்திருக்கின்றன.......
பொழிந்து விட்ட மழையின் தூறலில்
உயிர்பிக்க துடிக்கும் விதையாய் நான்...
பூமி தாயின் மடி பிளந்து
ஆங்காரமாய் மீண்டும் நானே நான்...
cool dude..... :)
I agree with Kalai... good one......
டபுள் ட்ரீட்!!!!
super தல
விதி என்று ஒற்றைப்படையில் சொல்லி இருந்தால் சரியாக இருக்கும்... விதிகள் என்று சொனதால் குழப்பம். சரியா? ருத்ரா நீங்கள் சொன்னது சரியே! விதி - fate விதி - rule இரண்டுக்குமே இது பொருந்தும். அதனால் தான் விதிகள் என பன்மையில் சொன்னேன்... rules and fate can be changed by mind and god creates all..
கடல்லையே இல்லையாம்....
ஹி..ஹி..ஹி..நன்றி... ருத்ரா....
ஈஸ்வரன் I am back....
நல்லா இருக்குங்க. நிறைய எழுதலாமே... வாழ்த்துக்கள்
http://psychclassics.yorku.ca/Freud/Dreams/dreams.pdf
இந்த பிரச்சனை எல்லா பக்கமும் இருக்கு... நல்ல கவிதைகள் இதனால் புறக்கணிக்க படுகின்றன.. அஸ்மின் இதைதான் ஆதங்கமாக FB பதிவு செய்திருந்தார்.. ஒருவர் நம் கவிதையை பாராட்டி கருத்துப் பதிந்துவிட்டு அவர் தன் கவிதையை பாராட்ட வேண்டும் என்ன எதிர்பார்க்கிறார்... சிலர் மட்டும் தங்களுக்குள் குறுகிய வட்டமிட்டு கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர்.. அதைசாடியே எழுதியுள்ளார்.. நான் எழுத நினைத்ததை வாசித்த பொது உடனே நம் மக்களுக்கு தெரிவிக்க நினைத்தேன்.....படித்து ஒருவரேனும் மாறினால் சரி...
பம்பரமே இல்லாமல்
பம்பரம் விடும்
"பதினாறு" வயதின்
இந்த மின்னல் கயிறுகளை?
cute lines...
தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?
அருமை..
மாற்றிவிட்டேன் ஐயா!
good one...
நன்றி
நன்றி,.
நல்லது! அப்படி வெளியிட்டால் அனைவரும் அமர்ந்து பேச ஒரு வாய்ப்பாகக் கூட அது அமையலாம்!
அது சரி! வாங்குவதற்கு ஆள் இருக்குமா? தமிழ் இப்பொது பள்ளிகளில் கூட கற்றுக்கொடுக்கப்படுவது இல்லையே!
நன்றி தோழரே...