பாலைவனக் கவிதைகள்- கருத்துகள்

அரசு ஊழியர்கள் மாதந்தோறும் படும் சிரமங்களை எடை போடுகிறது ஒவ்வொரு வரிகளும்

காதலின் பன் முகங்கள் அழகான வெளிப்பாடு

ஒவ்வொரு வரிகளும் காதலின் ஆழ்த்தை வெளிப்படுத்துகின்றன

வீடு
வட்டி
இரண்டுமே
கட்டப்பட வேண்டியவை.... வாழ்த்துக்கள்! வலியை இரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்

நிலவு மேகத்துக்குள் மறைந்துகொண்டு
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தது

இனிய காதல் பயணக் கவிதை

கிராமத்து வாசனையுடன் கிராமியக் காதலை அழகாக எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்

தொலைந்த காதலை தேடுதலில் வரும் வலியை வரிக்கு வரி கவிஞர் கூறுகின்றார். வாழ்த்துக்கள்

புரிதலும் உணர்தலும்தான் இனிய இல்லறம். வாழ்த்துக்கள்

அருமையான கருத்து வாழ்த்துக்கள்

அழகிய கைவண்ணம். இயல்பாக இயற்கை சார்ந்த ஓவியங்கள்

காதல் இலக்கணம், கவிதை இலக்கணம் எல்லாமே அருமை.

தம்பியின் கருத்துக்களை ஏற்கின்றேன்

இயற்கையை ரசித்து இயல்பாய் வாழ வேண்டிய மனிதன் கைபேசிக்குள் செயற்கையாய் செயலிழந்து கிடக்கின்றான் என்பதை இனிய கவிதையாக தந்துள்ளார். பாராட்டுக்கள்

ஆழமான காதல்வரிகள். பிரிவின் வலிகள் வரிகளில் பளிச்சிடுகின்றன. அருமை

இளமை கனவு திருமணம் இவற்றை இழந்த ஒரு இதயத்தின் மனக்குமுறலை நெருப்புக்கவிதையாக தந்திருக்கின்றார் கவிஞர். வாழ்த்துக்கள்!

நாம் வாழ, நாடு வாழ, உயிரைத்தரும் வீரர்களை போற்றுவோம். அருமையான உயிரோட்டம் மிக்க கவிதை


பாலைவனக் கவிதைகள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே