பா நிபி- கருத்துகள்
பா நிபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [13]
நன்றி தோழரே
நன்றி தோழி
உன் கவிதையில் நானும் குளித்தேன் அருமை . பதிவிடுங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் கூக்குரல்களை
மார்கழி குளிரில் பூத்தவனுக்கு என் வாழ்த்துக்கள் .. அருமை
உண்மை தோழரே
என்னதான் நேயம் அன்பு என்று பேசினாலும் இதுதான் உண்மை நிலை . அருமை
மிகவும் அருமை தோழி. இக்கவிதை ஒவ்வாரு மனிதனுக்குமானது. குறிப்பாக பாமரனுக்கானது .
இவை அனைத்துமாக நாம் இருந்தால் யாரும் அனாதைல்லை அருமை
அழகிய வருணனை தோழி
கவிதை அழகு. நான் முரண்படுகிறேன். சமூகத்தை தோலுரித்தல் என்றால் என்ன ?
அருமை தோழி
நினைவுகளின் வலிமை மிகப்பெரியது.
கல்லறை செல்வன் தோழரே. கண்டிப்பாக சாதி மதம் காதலில் குறுக்கிட்டு அதை தோல்வியுற செய்கிறது என்பதே எதார்த்தம் .
நன்று தோழி
உணர்வின் ஓவியம் .
உண்மை அஞ்சலி தோழி
அருமை தோழா
அருமை தோழி
கண்ணீர்துளிகளின் உப்பு துகளுக்கு இத்தனை சுவையா? அருமை
நன்றி தோழி
நன்று தோழி