ranibala- கருத்துகள்

ரொம்ப நல்லாருக்கு

நன்றி.முயற்சிக்கிறேன்.

இது அனுபவம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காதலுக்குப் பிந்தைய
காமம்.... காமத்தோடவே முடிந்து போகிறது...
காமத்திற்குப் பிந்தைய
காதல்... காதலாகத் துளிர்விடுகிறது..
.......இதயம் தொடுகிற வரிகள் ....

அழகிய தமிழ் சொல் கையாடல் அருமை...

அந்த நாட்களை நினைவு படுத்திய அருமையான பதிவுக்கு ஒரு சபாஷ்....

உடல் தானப் பதிவு நன்று....இன்னும் விழிப்புணர்வு தேவை....

அருமையான படைப்பு.இடையில் வாட்சைப் பை புகுத்தியதும் அருமை.( நண்பர் watsup உபயோகப் படுத்துவது இல்லைன்னு நெனைக்குறேன்...)

அருமையான சொல்லாடல்கள்...நன்று நட்பே...

யதார்த்த வாழ்வு ராஜ(A)வரிகளில் கவிதையானது அருமை

நன்றி நண்பா....உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் . ....

குறும்பு பொதிந்த அருமை வரிகள்.....

kidaikkavillai .seithiyai thirumba uruthi seiyyavum

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


ranibala கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே