சங்கிலிக்கருப்பு- கருத்துகள்

இது உண்மை இல்லை சேயோன் தோழரே....குடித்து விட்டு வண்டி ஒட்டுவதால் விபத்து நடக்கும் என்பது கால்வாசி உண்மை கூட இல்லை....

உண்மைதான் தோழரே...என்றாலும் செவ்வாய் என்று சொல்லி இனிமே போவாங்களோ....?

ஆம்...எல்லா நிறமும் தான் தோழரே...ஆனால் நாம எப்பவுமே அதிகாரத்தில் இருப்பவர்களை குறித்து தான் பேச வேண்டியுள்ளது வைசு தோழரே....

தோழரே..வ.சுப்பையா அவர்களைப் பற்றி பதிவுகள் வந்தால் பலர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்..!

அருமையான கவிதை..ஆனால் கொஞ்சம் நீளம் அதிகம் என்று கருதுகிறேன் தோழரே..!

வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு எழுதியுள்ளீர்கள் அல்லது முயற்சி செய்துள்ளீர்கள் என்று கருதலாமா...? தோழர்.

ஆம் ....சரிதான் உங்களின் கவிதையின் பொருள்....கவிதை நன்று..! வாழ்த்துக்கள் தோழரே.

தோழர் தற்பொழுது கவிதை எழுதுவதே இல்லை....முயற்சிக்க வேண்டும்...! நேரமின்மை மேலும் கட்டுரைகள் / பதிவுகள் எழுவதால்....முகநூல் வேறு உள்ளன....எனவே முயற்சிக்கிறேன் கவிதை எழுத....உங்களின் கவிதைகளை படித்து விட்டு வருகிறேன் தோழரே..!

கருத்துக்கள் மாறுபடலாம் தோழர்....ஆனால் நோக்கம் மனிதகுல நலன் என்பதாக இருக்க வேண்டும்...இந்த விசயத்தில் நாம் இருவரும் ஒன்றுபடுகிறோம்...வாழ்த்துக்கள் தோழரே..!

தோழர் சேயோன் யாழ்வேந்தன்....உங்கள் கட்டுரையும் மிக அறிவார்ந்த தளத்தோடு தான் உள்ளன....கட்டுரையை தொடருங்கள்....நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் கவிதைகளை வாசிக்கறேன்.....

தோழர்கள் அகன் / புதிய கோடாங்கி / செந்தேள், புத்தகம் படிக்கப்படும் இன்றைய நிலைமையினை கூறியிருந்தேன்....புத்தக வாசிப்பு எதிராக அல்ல...!


சங்கிலிக்கருப்பு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே