sasi ambur- கருத்துகள்

விருது பெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துப் பா மிக அருமை.

விருது பெற்ற எழுத்தின் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள்.
சாதனைகள் தொடரட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்து மிக அருமை.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்து மிக அருமை.

கள்ளமில்லா சிரிப்பினிலே - எங்கள்
உள்ளமெல்லாம் சிறை பிடிப்பான் !

இதை நேரில் பார்த்தவன் நான்.
உண்மையான வரிகள் தோழரே.
நாகூர் கவியாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அருமையான வாழ்த்துக் கவிதை தோழமையே
நாகூர் நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நாகூராரின் படைப்புகளை ரொம்ப ரசித்துள்ளீர்கள்.

இன்னும் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் நண்பா!

அடடா அருமை தோழரே

காதல் காமம் ஒப்பீடு அழகு

தனது படைப்புக்களாலும் நகைச்சுவையான கருத்துக்களாலும்
எழுத்து தள தோழர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றவர்
நம்ம நாகூரார்.

இவரது படைப்புகளை படிக்க ஒரு நட்பு கூட்டம் இருப்பதுபோல்
இவரது கருத்துக்களை படிக்கவும் ஒரு பெரிய நட்பு வட்டம் இருக்கிறது.

நாகூராரை பற்றி ஒரு சின்ன செய்தியை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன்.
நாகூரார் என்னோடு கல்லூரியில் ஒன்றாக படித்தவர்.
இவர் சொல்லித்தான் இந்த எழுத்து தளமே எனக்கு தெரியும்.
நானும் நாகூராரும் எங்கள் பல்கலைகழகத்தின் சார்பாக
நிறைய கவியரங்கம் சென்றிருக்கிறோம்.
பல பரிசுகளை நாகூரார் வென்றிருக்கிறார்.
அதற்கு காரணம் இவர் பிரபலம் நாகூர் ரூமியின்
கவி பட்டறையிலிருந்து வெளிவந்தவர்.
ஆனால் நான் பார்த்த நாகூரார் இவரில்லை.
ஆம். இவர் இங்கு காதல் கவிதைகள் நிறைய புனைந்து
தன்னை அக்கவிதைகளால் மறைத்து வைத்துள்ளார்.
நாகூரார் நா கூராய் மீண்டும் வெளிப்பட வேண்டுமென்று
நண்பர் என்ற முறையில் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்.

தகுதியான தோழருக்கு
தகுந்த வாழ்த்துப்பா!

வாழ்த்துக்கள்!

ரசிக்க வைத்த அழகான பதிவு
அருமை நண்பரே
வாழ்த்துக்கள்

காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?

எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......

இது கவிதை செய்வினை
ஹாஹ் ஹாஹ்

அருமை

ஹா ஹா ஹா
ரசித்தேன்

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....

அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...

அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...

என்னம்மோ சொல்றா போ மச்சான்.....
ஹாஹ் ஹாஹ்

அருமைடா


sasi ambur கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே