susaana- கருத்துகள்
susaana கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [151]
- கவி குரு [73]
- கவின் சாரலன் [70]
- kaviraj [67]
- Palani Rajan [63]
susaana கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
அறியாமல் இருப்பது உங்கள் தவறு. தமிழ் மொழியின்படி அதுதான் இணைச்சொல், எதிர்ப்பால்...!!
அத்தகைய சொற்களை ஆண்கள் கையாளாமல் இருப்பதும் ஒருவகை ஆணாதிக்கமே...! நான் சொன்ன கருத்தையே உங்களால் ஏற்க முடியவில்லை. பின் அகராதி எதற்கு ..!!
அகரமுதலி தேவையில்லை தோழி....!
விதவை- தபுதாரன்
விபச்சாரி- விலைமகன்
மலடி -மலடன்
முதிர்கன்னி- பிரமச்சாரி
அப்புறம் வாழாவெட்டிக்கு மட்டும் இணைச்சொல் தெரியலை. `வாழாவெட்டி` இரு பாலாருக்கும் பொருந்தும். இதுவரை அறியாவிட்டால் அறிந்துகொள்ளுங்கள் தோழமையே.
புது வரவா...இது பழைய உறவா..!
"எனக்காக இன்னுமின்னும்
காத்திருக்கும்
அதிர்ச்சிகள் தான்
என்ன......? " .
..அதிர்ச்சிகள் கொடுக்கும் கதைகள் எனக்கு எப்போதும் பிடிக்கும். கவிதை நன்று.
காத்திருப்பு இதம்....நன்று.
வாழும் `கலை` அறிந்த அமைச்சர்...! ரசித்தேன்.
நல்ல கவிதை.
அன்பை விதைக்கும் கவிதை அருமை.
இடையிடையே முரண்கள் ....அதைத் தாங்கிய வரிகளில் முளைவிடுகிறது இழப்பு. அருமை.
அழகான கவி நடையில் அற்புதமான கவிதை.
இணைக்கும் பாலத்துக்கு இதமான வரிகள் ...அருமை.
கவிதை அருமை. இறைவன் நல்லாசியுடன் இன்னும் பல்லாண்டுகள் அய்யாவின் பணி தொடரவேண்டும்.
நிலவைப் பெண்ணாகத்தானே கவிஞர்கள் எல்லோரும் எழுதுவார்கள். நீங்கள் ஆணாக மாற்றிவிட்டீர்கள்...! வித்தியாசமான சிந்தனையில் கவிதை அருமை.
எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கைக்காக வரைந்த வரிகள் அழகு.
அருமை.
அருமை.
கவிதை அருமை.
தங்கள் கவிதையில் நவரசங்களும் நிறைந்த, தெய்வத் தாயைத் தரிசித்தேன். கவிதை அருமை.
கவிதை அருமை.
அருமை.....
கவிதை சிறப்பு.