வசந்த நிலா- கருத்துகள்

அருமை நண்பரே சுஜய்ராஜ்.அலமாரி மிக அருமை.

அருமை அண்ணா சூப்பரா எழுதியிருக்கீங்க
மந்தை - ஆடு இரண்டுமே உலகத்தரம் வாய்ந்ததுண்ணே

வாழ்த்துக்கள் சார்

உன் பல்லழகு பார்த்தே
பச்சரிசி வேகுமடி,
உன் பாதி இடை பார்த்தே இந்த
பாழ்நெஞ்சு நொகுதடி!

சூப்பர் நல்ல வரிகள்

சூப்பர்.நல்ல கவிதை கடைசி அழுக்கு வரிகள் மாற்றி அமைக்கலாம்

காதல் மழை பொழிகிறது..கஸல் வானில்.
அத்தனையும் அழகானவரிகள்

நீ குளியலறையிலேயே தலை துவட்டி வருவதால்,
நான் சாரல் மழைக்கு அலைகிறேன்.
சூப்பர்.காதல் வரிகள்.
நல்ல கற்பனை நல்ல கவிதை வாழ்த்துக்கள்

அருமை சார்.கருத்துச்சொல்ல வயதில்லை வாழ்த்துகிறேன்

நல்ல படைப்பு அண்ணா வாழ்த்துக்கள்.


வசந்த நிலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே