velvizhi- கருத்துகள்

மனிதன் தன் கடமையை செய்ய தவறும் இடத்தில் யாரு ஒருவரின்(பிறர்) சேவை தேவையாகிறது.

நன்றி முயற்சிக்கிறேன்....

ஏக்கத்தை அருமையாய் படைத்துள்ளீர்

அருமை சகோ. உவமைகள் நிஜமானால் மின் தட்டுப்பாடு ஏற்படாது .

கல்வெட்டாய் உள்ள நினைவுகளுக்கு உயிர் கொடு. எழுத்துகளாக்கு உன் சுவாரசிய நிகழ்வுகளை.

மானுடத்தின் பரிணாம வளர்ச்சியோ...
இறுதிநிலை இந்தநிலை தானோ ?
இயற்கையின் மாறுபாடை
மானுடர் நாம் மதித்திடுவோமே ...!

முயலவே அவ்வாறு படைத்தேன். முயற்சி எனும் பாதை முடிவில் வெற்றியை அடையும். உதாரணம் நீங்கள்

விடுதலை வரிகள் அருமை.


velvizhi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே