அன்னையர் தினம் கவிதைகள்
Annaiyar Dhinam Kavithaigal in Tamil
அன்னையர் தினம் கவிதைகள் பட்டியல். List of Annaiyar Dhinam Kavithaigal in Tamil. அன்னையர் தினம் (Mother's day) அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாள். அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாற்றுக்கிழமையை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அம்மா.. கடவுள் நமக்கு கொடுத்த பரிசு. “தாயை வணங்கு. இறைவனை வணங்குவதை விட தாயை வணங்குவதே பெரும் புண்ணியம்” என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார். ‘இந்த உலகில் நான் நேசிப்பது என்ற ஒன்று இருந்தால் அது என் தாய் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர். தாய் எதையும் எதிர்பார்க்க மாட்டாள். அவள் அன்பு இணையில்லாதது. விலைபேச முடியாதது. அன்னையர் தினம். தாய்மையை போற்றும் தினம். அன்னையர் தின வாழ்த்து அட்டை
- 924
- 0
- 0
- 793
- 0
- 3
- 1639
- 0
- 0
- 2518
- 0
- 0
- 1392
- 0
- 2
- 6638
- 0
- 0
- 6807
- 5
- 6
- 6817
- 4
- 1
- 22558
- 10
- 8
- 4469
- 8
- 6
- 4846
- 4
- 3
- 3454
- 0
- 0
- 4232
- 38
- 16
அன்னையர் தினம் கவிதைகள் உங்கள் பார்வைக்காக. List of Annaiyar Dhinam Kavithaigal in Tamil. Mother’s Day is a day celebrated to appreciate mothers, who had sacrificed their whole life for her family. It is an annual event celebrated every year on the second Sunday of the May month. The day is celebrated to honor the mother motherhood, maternal bonds, and the influence of mothers in society. Happy Mothers Day. Mother's Day Greetings.