சமூக விரோதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சமூக விரோதி
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2014
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  5

என்னைப் பற்றி...

அரசியலலும் சமூகத்திலும் எனக்கு உரிமை இருப்பதால்r நானும் ஒரு சராசரி சமூக விரோதி...!!!

என் உரிமைக்கான வழக்கு
நீதி தேவதையின் தராசுகளில் நீதிகேட்டுபோனதினாலே
உரிமைக்கான போராட்டத்தில் நானும் ஒரு சமூகவிரோதி...!!!

என் படைப்புகள்
சமூக விரோதி செய்திகள்
சமூக விரோதி - KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2015 1:06 pm

அப்பொழுதெல்லாம் என் வானத்தில் வீட்டுப்பாடங்களுக்கான விடியல்களே உதயமாகும்.இரவுகள் மௌனங்களில் பொந்திடையாகி தூரத்தில் விண்மீன்களாய் ஒளிரும். பின்வருபவை உணரவியலாத ரகசியங்களாய் மாலை விளையாட்டுக்களாகும் .தொலைக்காட்சிப் பெட்டிக்கு அப்போது முதல் தினம் தினம் ஹோலி(வண்ணத் தொலைக்காட்சி வருகை) ...பிறகு உலகம் உள்ளங்கையில் கைக்கோள் வழியே பெரிய பெரிய வலைகளோடு விரிந்தது(கேபிள் கனெக்சன் ).விழுவதெல்லாம் கண்களாகவே இருக்கும்...எதிர்காலம் பற்றிய காட்சிகள் கூட அக்கம் பக்கத்து உறவுகளில் மிகவும் தீவிரமான பிரச்சனைகளாய் உருப்போடவில்லை...அது சராசரிச் செங்கற்களால் அடுக்கப்பட்ட வீடு .மத்திய அறையில் தூக்கங்களாகும் உடல்களின்

மேலும்

நல்ல அழகான கட்டுரை தோழமையே.. அதை கொண்டு சென்ற விதமும் ஈர்க்கிறது... வாழ்த்துக்கள்... 13-Apr-2015 2:55 am
மிக்க நன்றி சார்.......... 26-Mar-2015 3:54 pm
மிக்க நன்றி சார்.......... 26-Mar-2015 3:54 pm
மிக்க நன்றி சந்தோஷ்.......... 26-Mar-2015 3:53 pm
சமூக விரோதி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2014 6:44 pm

யார் இவன்?
எரிகுழியி லிருந்து
எழுந்து வந்தவன் போல்
எங்கோ பார்க்கிறான்ன...?

வெங்காட்டுப்புழுதியில்
வெள்ளாமக்காரனின்
தாடியில் முளைத்த
வெளுத்த சிறுவன் போல்
யார்இவன்?

கதிரவ மீசையை,
கையால் முறுக்கும்
வீர சைனியம் தெரியவில்லையே,
இவனின் பால் முகத்தில்....
யார் இவன்?

இரண்டு அக்னி குழிகள்
அவனது கண்கள்...
ஒருவேளை
கந்தக கவிதைக்குள் குடியேறிய கவிஞனா அவன்...!!

கருவறைவீடு தீப்பற்றியதோ என்னவோ?
இவனின் நாடு
கல்லறையாகவே காட்சியளிக்கிறது...

நிலா முற்றம் தீப்பிடித்ததோ என்னவோ?
இவனின் காதலிகள் தோன்றும்
உப்பரிகையில்,
சூரியக்காரன் தினம்
தோன்றுகிறான்...!!

உணர்வுகளில்த

மேலும்

நல்ல சொல்லாடலுடன் கூடிய கவிதை..நன்று நன்று! 20-Sep-2014 6:35 pm
நல்ல படைப்பு நணபரே. தொடர்ந்து எழுதுங்கள் 12-Jul-2014 5:57 pm
சுய தேடலும் சுக வரிகளும் மிக சிறப்பு 03-Jul-2014 8:11 pm
பூவுக்குள் தேன் மட்டுமே இருக்கவேண்டுமென கட்டாயமில்லை அமிலமும் இருக்கலாம்... நிற்க.... நிலாச்செவிலி - பெயர் புதுமை நன்று.... 03-Jul-2014 6:59 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2014 1:16 pm

மின்சார கம்பிதனில்
மிதந்து வந்து - உன் வீட்டு
மின் விளக்கின்
விளிம்பில் வீழாமல்
விழி வைப்பேன் - நீ
படிக்கும் அழகை ரசிக்க ..!

நீ
படித்து முடித்து
பட்டென
பட்டனை அணைத்து
படுக்கும் போது - என்
இமை இரண்டும்
இரவாகும்
நீ உறங்க ..!!

உன் தலைக்கு
மேல் அசைந்தாலும்
தாலாட்டுவேன் தாய்மையுடன் ..

பாவை உனை
படிக்கும் போது
காதல் செய்யும்
நான் ..!!
உனை
பார்க்கா பாவி ஆனேன் ...
பகலில் பகலவன்
ஒளியில் - நீ
படிப்பதால் ..!

அரசும் அடிக்கடி
அணைத்து - உயிர்
எடுக்குது எனை ..!

அச்சமயம் ..
.........
மின் வழங்கி வழி
பகுதி நேர
உயிர் கொடுத்து
படிக்கப்

மேலும்

வரவில் மகிழ்ச்சி தோழமையே 18-Jul-2014 10:43 am
நன்று நட்பே 18-Jul-2014 9:30 am
அருமையான கற்பனை தோழரே 17-Jul-2014 7:59 pm
அதற்க்காகதானே இத்தனை முயற்சி ஐயா .. தொடர் வரவிலும் வாழ்த்திலும் மிக மகிழ்ச்சி ஐயா 14-Jul-2014 11:02 am
சமூக விரோதி - velayutham அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2014 1:37 pm

எமக்கு தொழில்
விழிபெயர்த்தல்
நுங்கு விற்பனை!

மேலும்

பார்வைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி தோழமையே 02-Jul-2014 11:33 am
பார்வைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி தோழமையே 02-Jul-2014 11:32 am
'விழிபெயர்த்தல்' அழகிய தமிழ் சுளை எமக்கொன்று தாரும்... 01-Jul-2014 7:44 pm
ஓஹோ 01-Jul-2014 7:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

சந்திரா

சந்திரா

இலங்கை
தீனா

தீனா

மதுரை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவர் பின்தொடர்பவர்கள் (45)

சிவா

சிவா

Malaysia
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (45)

அருண்

அருண்

இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சிவா

சிவா

Malaysia
மேலே