அஷ்றப் அலி- கருத்துகள்

மிக்க நன்றி அன்பின் Dr.V.K.Kanniyappan அவர்களே!
நானும் இலக்கணக் கடலில் இவ்வாறான கவி முத்துக்களை அள்ள உங்கள் ஆக்க பூர்வமான கவி ஆலோசனைகளைத் தாருங்கள்.

மிக்க நன்றி அன்பின் ஐயா.
இவ்வாறு தொடர்ந்து ஊக்கம் தா.ருங்கள்

மிக்க நன்றி அன்பின் கவின்.
இவ்வாறு தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்

கவிஞரே! வெயிலா அல்லது வெய்யிலா
சிறிது நோக்குங்களேன்

மிக்க நன்றி அன்பின் கவின்.
தொடர்ந்து இவ்வாறு ஊக்கம் தாருங்கள்

இல்லையே ' கண்ணே ' சரியாகத்தான் இருக்கிறதே அன்பின் கவிஞரே!

பொருட் சுவை கவிச்சுவை...சுவையோ சுவை. வாழ்த்துக்கள்

நாண நகையணிந்தவள் என் கற்பனா தேவீ கவிஞரே

நன்றி கவிஞரே நன்றீ

'மையல்' திரிபடைந்து 'மெய்யல்' ஆகிவிட்டதா ? அல்லது இரண்டும் ஒரே பொருள் தருமா ?வாசவன் ...கவிதை அருமை

அழகான வேண்டுதல் கவிதை, அருமை ..ஐவளம் என்றால் என்ன? சிறிது விளக்கம் தாருங்கள் கவிதாயினி !

மிகவும் அழகான கருத்து ...கவிதையின் அழகை ரசித்து ஆதங்கத்தை வரிகளில் கொட்டியிருக்கிறீர்க்ள் ...மிக்க நன்றி அன்பின் பன்னீர் செல்வம்

மிக்க நன்றி அன்பின் பன்னீர் ..உங்களுக்கும் ஓணப் பண்டிகை நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஆஷம்ஷகள் என்றால் மழையாள மொழியில் வாழ்த்துக்கள் என்று பொருள் படும் .ஓண சத்யா என்றால் இத்தினத்தில் தயார் செய்யப்படும் பல்வகைப்பட்ட உணவுப் பதார்த்த்ங்களைப் பெயர் குறிக்கும் .. மிக்க நன்றி அன்பின் கவின் ..

நிங்கட கவி கண்டு தன்ன ஞ்சானும் ஒரு கவித எழுதிக் கழிஞ்சு கவின் நிங்கட ஈ கவித அடி பொழி

நீங்கள் கூறும் கருத்தும் மிக அருமை அன்பின் கவிஞர் பன்னீர்

என் கவிதையை ரசித்து அனுபவித்து கருத்து கூறி இருக்கிறீர்கள் மிக்க நன்றி அன்பின் பன்னீர் செல்வம் !

ஆஹா அழகு ...இது தித்திக்கும் தேன் சுவை

மிக்க நன்றி அன்பின் கவின் ! தொடர்ந்து நீங்கள் வழங்கும் இவ்வாறான பெறுமதி மிக்க கவித்துவ ஆலோசனைகளுக்கும் மனமார்ந்த நன்றி !

மிக்க நன்றி அன்பின் வாசவன் . இவ்வாறு தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்


அஷ்றப் அலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே