பரணி- கருத்துகள்

கண்டிப்பாக ஈழ மண் தமிழனுக்கு மட்டுமே சொந்தம் .............

வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி தோழமையே ............

ஹாய் அண்ணா ............எப்டி இருக்கீங்க ........
வாழ்க்கை பற்றிய புரிதல் தெளிவா இருக்கீங்க போல .......... அருமையாக உள்ளது

கண்டிப்பா நீங்க நினைச்ச மாதிரி வருவீங்க அண்ணா..............நான் எப்போ தளத்திற்கு வந்தாலும் உங்களது படைப்புகளையே முதலில் தேடி படித்து விட்டு தான் மற்றதைப் படிப்பேன் ..........
உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ...........

மிகவும் அருமை அண்ணா................

ஹ்ம்ம் திரும்பிட்டீன்களே

வலிகள் உங்கள் வார்த்தைகளில் அழகாக இருக்கிறது .........................

அருமை அண்ணா.....................

வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி ................


பரணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே