காவ்யா- கருத்துகள்

படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றி@ குட்டி

அழகிய கற்பணை.. வாழ்த்துகள்

கவிதை மழை! அற்புதம்! வாழ்த்துகள்!

சங்க கால காவியங்களைப் படிக்க படிக்க இனிமை தான் .... பண்டைத் தமிழரின் மான்பு அறநெறி விருந்தோம்பல் அனைத்தையும் இத்தலைமுறையினர் அறிய வேண்டும். பகிர்வுக்கு நன்றி

அழகிய கவி.... ரசனைத் ததும்பும் வரிகள்... வாழ்க.. வளர்க...

தங்கள் கருத்துகளுக்கும், பாராட்டுகளும் எம் நன்றிகள்.@ velayudham avudaiyappan

அருமை... வாழ்த்துகள்

"காதலிக்க நேரமில்லை" என்றும் இனிமை என்றே சொல்லலாம்... உங்கள் வருணனை படத்தின் முக்கிய காட்சிகளை திரையில் கண்ட கற்பனையை கொடுத்தது... அருமை... வாழ்த்துகள்!!! வளர்க...

சிறந்த கவி... அழகிய வெளிப்பாடு...

அழகான கற்பனை... முத்தான வரிகள்... வாழ்த்துகள்..

ஒவொருவரின் மனத்திலும் இந்த எண்ணம் தோன்ற வேண்டும்.. நிலைக்க வேண்டும்...

காலத்தின் கையில் அனைத்தும்.... வாழ்த்துகள்.....

உண்மைதான்!!!! வாழ்த்துகள் !!!!

வாழ்த்துகள் தொடருங்கள்

உவமைகள் அனைத்தும் அருமை...


காவ்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே