நாகூர் ஹனிபா- கருத்துகள்

அவள்
பாதத்தில் சிறு முட்கள்
குத்தினாலும் உலகிலுள்ள
பூந்தோட்டம் எங்கும் தீ வைப்பேன்...
ஆழமான வரிகள்

,பல நாள் தூக்கம்
தொலைத்த இரு சோடி கண்கள்
ஒரு நாள் நினைவிலும்
மறுநாள் நினைவிலும்
ஒன்று சேரும்.....
மிகவும் பிடித்த வரிகள்

உண்மை மலிந்து பொய்கள் வியாபாரம்
செய்யப்படும் இலாபச்சந்தை அகிலம்.
வறுமைப்பட்ட கற்புக்கரசி
தன் உடலை விலை பேசுகிறாள்.
மானம் காத்த பருத்தித்துணி
நாகரிகம் பறிக்கும் ஆயுதம்.

அனைத்தும் உண்மையான வரிகள்

நல்ல சிந்தை
தோழரே!!
அருமையான பதிவு


நாகூர் ஹனிபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே