ராதா- கருத்துகள்

மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்...

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனையை
------- கச்சிதமாய் செய்கின்றார் ஓங்கி

நாற்றுநடும் நாள் தொடங்கி நெல்லறுக்கும் காலம்வரை
------- நாள்தோறும் ஒருகூட்டம் உழைக்கும் - அதை
ஏற்றுமதி செய்கின்ற மேல்தட்டு வர்க்கங்கள்
------- ஏழைகளை ஏமாற்றி(யே)ப் பிழைக்கும்

உண்மை வரிகள் அருமை நட்பே....

இவை நடக்க வாய்ப்புகள் அதிகம்...நடக்காமல் தடுக்க தமிழனுக்குப் பொறுப்புகளும் அதிகம்...ஒவ்வோர் பதினான்கு நாட்களுக்கும் ஓர் மொழி அழிந்து வருவதாக யுனஸ்கோ மதிப்பிட்டு மொழிந்துள்ளது.இந்த நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழ 7000 மொழிகள் இல்லாமல் போகக்கூடும்..அந்த வரிசையில் நம் மொழி வாராமல் தடுக்கும் மிகப்பெரிய கடமை நமக்குண்டு...
சிறந்த கருத்து தோழரே வாழ்த்துக்கள்....

அருமையான சிந்தனை தோழரே..வாசிக்கும் போது வரிகளின் உண்மை மனதை தைக்கிறது...சிறந்த படைப்பு..

வரவிலும் புரிதலிலும் வாழ்த்திலும் நன்றி தோழரே..

விமர்சித்தமைக்கு நன்றி.,நானும் இதை உணர்தேன்..குறை என கொள்ளவில்லை..

வரவிலும் புரிதலிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி தோழரே...குறையை நானும் உணர்ந்தேன் காலமின்மை காரணமாக அப்படியே பதித்தேன்..நன்றி தோழரே..

சேர்த்துக் கட்டிய மொட்டுக்கள்
அவிழும் முன் இதழறுத்துத்
தேனுறுஞ்சும் வண்டுகளின்
அவசரத்தில் காதல் இல்லை

இப்படி பல ஆழமான கருத்துக்கள் அருமை தோழி..

வாழ்த்துக்கள் தோழி..

நன்றி தோழியே..விமர்சங்களை வரவேற்கிறேன்..

நன்றி தோழியே..வரவில் மகிழ்ச்சி..

பெற்வர் பார்த்துவிடும்
திருமணத்தில்
பாதி தொலைந்து போனது
ஆனந்தம்

ஆற்றங்கரை பிள்ளையார்
அடுத்த வீட்டு தோழி
அம்மா அப்பா
ஆசையாய் வளர்த்த நாய்குட்டி

மாங்கல்யம் பெற்ற மறுகணமே
மறைந்து போனது இவை அனைத்தும்

இப்படி சில இடங்களில் பெண்மையில் இழப்பையும் அழகாய் சொல்லி உள்ளம் தொடுகிறீர்கள் கயல்...மொத்தமாய் கவிதையின் கருப்பொருள் சிறப்பு..வாழ்த்துக்கள் தோழி.

நன்றி தோழரே விமர்சனங்களை வரவேற்கிறேன் ..

நன்றி தோழரே..வரவில் மகிழ்ச்சி..

நன்றி தோழரே திருத்தி பதித்துள்ளேன்..


துள்ளி விளையாடும் பிள்ளையை
எள்ளி நகையாடும்
காமக்கொடூரர்கள்.......!

இங்கு
பெண்ணுக்கும் சம உரிமையாம்
சுதந்திர தேசமாம்.....

உண்மையை உரைக்கும் வார்தைகள் ..

வலியை உணர வைக்கும் வார்த்தைகள்..அருமை தோழி


ராதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே