Rajagopalan Kumar- கருத்துகள்

அற்புத சிந்தனை ; மேலும் எழுதுங்கள்

நன்றி தோழரே ; தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

அருமையான பதில் ரசனை கவிதை ; நன்றி சார்

உண்மையை பிரதிபலிக்கிறது.. மிக நன்று .

அருமை நண்பரே .. காதலின் கொச்சையற்ற முகத்தை நன்றாக படைத்து விட்டீர் . மிகவும் நன்று ...

ஒரு சிறந்த மனிதருக்கு ஒரு சிறந்த அஞ்சலி ...

சபாஷ் ..... நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிரீர்கள் .... மிகவும் நன்று

உண்மையிலும் உண்மை

தங்கள் ரசனைக்கு நன்றி . எனது மற்ற படைப்புகளையும் படியுங்கள் . உங்களுக்கு பிடித்திருக்கும் .

மிக நல்ல சிந்தனை ; நண்பர் என்பதால் சொல்கிறேன் ----> சற்று வேரு உதாரணங்களை எடுத்து கொண்டிருக்கலாம் .

நல்ல சொல் நயம் ; நன்று

மிகவும் அருமை ; துவண்ட நெஞ்சத்திற்கு நல்ல மருந்து ; தொடருங்கள்

அருமை ; பறவைகள் சந்தோஷப்படும் அவைகள் கேட்டால் ;

அருமை ; பொருத்தமான படமும் நன்று ;

அருமை ; நல்ல கற்பனை ; தொடருங்கள்

அருமை ... நல்ல சிந்தனை ... பாராட்டுக்கள்

மிகவும் அருமை . பஞ்ச இந்திரியங்களை வைத்து எழுதியது பிடித்திருக்கிறது .


Rajagopalan Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே