Vanmathi- கருத்துகள்

நன்றாக உள்ளது. இறைவன் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார். தன் உழைப்பால் ஏழைகளும் பணக்காரர் ஆகலாம். ஏழைக்கும் பண்டிகைகள் உண்டு. புது ஆடையும் மத்தாப்பு கொளுத்தவும் ஆசைகள் உண்டு. வாழ்க உமது கவி

மிக அருமை நண்பா. தான் இறந்தும் தன் தோழிக்கு கண் கொடுக்க எண்ணிய மனம் வாழ்க. இவர்களுக்கு இருக்கும் மனம் யாருக்கும் வராது. இறக்க மனம் இவர்களுக்கு உண்டு. தோழி தோழியாகவே இருக்கலாம். அவளே அம்மா, அப்பா எல்லாமாக இருப்பாள். அம்மாவை தோழியாக நினைக்கலாம் ஆனால் தோழியை அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோழி எல்லாமாக இருப்பவள். கதையின் கடைசி பகுதியை சற்று மாற்றி முடித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறன். ஆனால் இதை படித்து முடித்ததும் கண்களில் நீர் கசிகிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

என்றும் ஆறாத வலி manathinullae
புதைந்து ullathu

உங்கள் கவிதையில் ஏன் இந்த வெறுப்பு? காலம் ஒரு நாள் மாறும்

ஓட்டை வீட்டில் எட்டி பார்க்கும் நாகரீக உலகம் இது. இன்று குருடர்களும் உழைக்கலாம் சாதிக்கலாம்.

இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் அல்ல

எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவருடையதாகிறது, மற்றோரு நாள் அது வேறொருடையதாகும்.
- பகவத் கீதை

இரத்த பந்தம் இல்லாது நம் கடைசி வரை கூட வருவது நட்பு

கடைசி வரிகள் மிகவும் அழகாக உள்ளது


Vanmathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே