ckவசீம்அன்வர்- கருத்துகள்
ckவசீம்அன்வர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [26]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [17]
- யாதுமறியான் [17]
அழகான செருப்படி.!
அடங்காவிட்டால் மிதித்திடும் மறுபடி.!
சகோதரனின் கவியை
மீண்டும் படி.!
அருமையான வரிகள் ஜின்னா.
அருமை தோழியே...
தங்களின் வருகைக்கும்
கருத்தளித்தமைக்கும்
நன்றி நட்புகளே...
நண்பரே
தங்களின் கவியை விட
இந்த படம் என்னை பெரிதும்
பாதித்து விட்டது.
தாயின் வயிற்றில் பிறந்தது தப்பா
பஞ்ச பூமியில்
மெலிந்த புழுக்களாய்.
கொஞ்சும் நேரத்தில்
நஞ்சு விதைகளாய்...
நல்லதொரு படைப்பு
நன்று நண்பரே...
அருமையான படைப்பு
கருத்தளித்த நட்புகளுக்கு
நன்றி..
பார்வையிட்ட விழிகள் படபடப்பாய்
அழகிய வர்ணனை
நன்று
இந்த ஒற்றுமை இல்லாததினால் தான்
நம் நாடு ஜாதி எனும் வேர்களாய்
அறுபட்டு கிடக்கின்றது.
இதைப் பார்த்து திருந்தட்டும் நாடு
இதை பதிந்த அன்பு நண்பர்
அஹமதுஅலிக்கு ஓரு சல்யூட் போடு....
அழகு நண்பரே
நீ தத்தித் தாவிடும்
அழகோ அழகு.
உண்மையில் அழகுதான்...
தங்களின் கருத்திற்கு
நன்றி நட்பே.
நன்றி வரவிற்க்கும்
நிறைவான கருத்திற்க்கும்...
நன்றி வரவிற்க்கும்
அன்பான கருத்திற்க்கும்...
சிறப்பான வரிகள்.
நண்பா நீங்கள் தொடுத்த வார்த்தைகள் யாவும் வான்முட்டி தலைகுனிந்து
எழுத்துவடிவில் எழுந்து நிற்கின்றன..
அற்புதம்
உங்களின் சொற்பதம்....
அருமை தோழியே.....