அருண்மொழி- கருத்துகள்
அருண்மொழி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [57]
- Dr.V.K.Kanniappan [17]
- hanisfathima [9]
- அன்புடன் மித்திரன் [7]
மிகவும் ரசித்தேன் உங்கள் பத்து ரூபாய் தாளின் வலியை. நிதர்சன உண்மை வெவ்வேறு இடங்களில் நம் மரியாதை குறையும் என்று மிக அழகாக உரைத்தீர்.
ஆழமான சிந்தனை அழகான தமிழில். மிகவும் அருமை ஐய்யா
Thanks for your feedback
ஐயா உங்கள் கருத்துதிற்கும் அறுமுகத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் கவிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஐயா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
கவிதை அருமை👌உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
கவிதை எண்ணங்களின் வெளிப்பாடு
நாய்கள் குரைப்பிலும் கவி படைக்கும் திறமை
கவிஞ்சனின் சாமர்த்தியம்
ஊக்கம் எதுவாயினும்
ஆக்கம் சிந்திக்கவைக்கிறது
ஏக்கம் துளிர்க்கும் கவியில்
காதல் அறிக்கை
அருமை
அருமையான கவி
அவள் மேல் காதல்
கவியில் தெரிகிறது
அழகான கோர்வை
உங்கள் சிந்தனை
யதாரமான நிகைழ்வு மரணம்
அதன் வலியோ அபாரம்
தீராத வலியும் வேதனையும்
உங்கள் கவியில் தெரிகிறது
அருமையான படைப்பு நிவேதா
ஆழமான வார்த்தைகள் அழ வைக்கின்றன. உங்கள் வரிகளில் உள்ள உண்மை வலிக்கிறது. என்றாவது விடியும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது. வன்முறை சாகும் நாளும் வராதோ.
அருமையான நினைவுகள் கலையாத ஆசைகள் என்றும் இனிக்கும் பள்ளி பருவம்
மிகவும் அருமை
நன்றி யாழினி உங்கள் கருத்தை மனதில் கொள்கின்றேன்.
தங்களின் கருத்தால் மனம் மகிழ்ந்தேன். நன்றி அமான்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துபாண்டி.
அருமை நிவேதா
ஆழமான சிந்தனைகள். சிந்திக்க தூண்டும் எண்ணங்கள்.
அழகான ஊடல். வாழ்த்துக்கள்
அழகான சிந்தனை. வாழ்த்துக்கள்