சோட்டு வேதா- கருத்துகள்

உங்கள் கருத்திற்கு நன்றி தோழி..........

கலையாத கனவுகள் என்றும் நனவாவதில்லை........
உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தோழா!

உங்கள் கருத்திற்கு நன்றி தோழி!

நாடி நரம்பு எல்லாம்
ஓடித் தளருகையில்;
விருந்தாளியாய், அழையாமலே
நோய் வந்து சேருகையில்;
மனங்கவர் ஒருவர்
மனச்சாட்சியின்றிப் பிரிகையில்;
மரணங் கூட ஓர்
வரமே இங்கு....!

கடைசி வரிகளின் உண்மையில் என் மனம் தொலைத்தேன்
அருமை

செந்தமிழின் சொற்சுவையும், செம்பவளர்க்கு உரிய பொருட்சுவையும் நிறைத்த
உங்கள் கவிதை அருமை குணா.

ஐ யமின்றி கரம்கோர்த்து கல்லறைவறை நடைபோடுவது - காதல்.
உண்மையான வரிகள், அருமை.

சமூக நலன் கருதும் உங்கள் படைப்பு மேலும் சிறக்கவும், இத்தகைய கவிதை வரிகளால் சிலர் சுயநலம் மறக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.

அருமை...... சகோதர,

கருதிற்கு நன்றி தோழி.......

அருமையான சிந்தனை.......
வாழ்த்துக்கள் தோழா!

"மதம் பிடித்த யானையாய்..
மது அருந்திய போதையாய்..
தடம் தொலைத்த சிறுவனாய்..
உனை தேடியே தொலைகிறேன்..!! "

மிகவும் அருமையான வரிகள், பொருத்தமான வருணனை, சிறப்பு
மென்மேலும் மிளிர வாழ்த்துக்கள்.

"கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,. "

இது தாங்கள் வகுத்த விதி முறைகள், அந்த விதி முறைகளை மீறி உங்கள் தேர்வு இருப்பின் எதற்காக
இந்த விதிமுறைகள் அன்பரே! எனது கருத்தில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் சிறக்க பிராத்திக்கிறேன் இறைவனை.

உண்மையில் உணர்வை கொஞ்சம் தீண்டி செல்கிறது உங்கள் வார்த்தைகளும் பட்டாசு தொழிலாளியின் வாழ்க்கையும், வழிகளை சொற்களாய் மொழிபெயர்க்க சிலரால் மட்டுமே முடியும் அதில் நீங்களும் ஒருவரென இந்த கவிதை உணர்த்துகிறது.
உங்கள் எழுத்து இன்னும் மிளிர என் வாழ்த்துக்கள்.

அறிவும் அழகும் நிறைந்த புதிய சிந்தனை. அருமை.......
உங்கள் படைப்பு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.


சோட்டு வேதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே