gokuljan10- கருத்துகள்

கொச்சைத் தமிழ் அதிகமாக ,
அதுவும் தமிங்கிலீசாக .நிகழ்ச்சி
தொகுப்பா ளிநிகளால் பேசப்படுகிறது .
மாற்றிக் கொள்வார்கள் என்று நம்பலாமா?

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அழகிய தமிழ் கவிதை பரிசு பெற வாழ்த்துக்கள்

நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்று

குமரியே
அதென்ன பெண்கள் மட்டும்
நீங்க சொன்னா எல்லாமும்ம் செய்யணுமா?
ஆண்கள் கும்மியும் உண்டே
அத்த ஒரு பாட்டா வச்சா கொறஞ்சு போய்டுவேளா?

ஆத்திசூடி மாதிரி யல்லவா உள்ளது
நன்றாக உள்ளது.

சொற்களுக்குள் அடங்காத அதிர்வலைகள்
என்னவென்று பார்க்க ஆவல்தான்.

பிரச்சனைகள் இயல்பு என்றாலும்
மகிச்சி வேண்டும்.
நன்று

மகிழ்ச்சி .மகில்ச்யான கவிதை ,நன்று.o

அருமை நண்பா!
சொலாக்கம்,
பாடு பொருள் ,தேர்வு ,ஆழம் ..நன்றான நன்று.

அகராதியில் தானே நண்பா அர்த்தம் படிக்க முடிகிறது?

'சொந்த விருப்புடனே நாடுகடதப்பட்டேன்
சுயமரியாதை பெறுவதற்கு சுயம் இழந்தேன்!'
அனுபவித்த ஆழமான வரிகள் ....
நெஞ்சு தொடுகிறது நண்பரே!

கவிரசத்தை விடவும் ,
கன்னியின் கவிதை மனம்
போற்றுதற்குரியது ..
நன்று நன்று நண்பா!

நன்றி !பிரபு ...
வருகை மகிழ்ச்சி தருகிறது>

கடவுள் தந்த உணவை
வீணடிக்கும்
மானிடரே!
திருந்துவீர்கலாக!

காதல் என்பது புது அணு விதிமுறை தானே!அண்ணே!

நல்லதோர் வீணை செய்வார்
அதன் நலம் கண்டு
ரசிப்பவன் ,
நான் ஊர் ரசிகன்!

அம்மாக்கள் தினம் !வாழ்த்துக்கள் ....!
அன்பான தினம் .!
நல்ல கவிதை !
நன்று!

அன்பு கவி முத்து நாடன் !
தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி
அளிக்கிறது!
அனேக நன்றிகள்!


gokuljan10 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே