kalaipiriyai- கருத்துகள்

அருமை தோழரே
ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றியதற்காக...

கருத்திற்கு நன்றி தோழரே..

ஆஹா.... அற்புதம் தோழரே
கண்ககளில் காண்பதெல்லாம்
-----காதல் தீபமும் அல்ல

ஒரே வரியில் காதல் கவிதையாக மாற்றிவிட்டீர்கள்...
அருமை வாழ்த்துக்கள்
தங்கள் கருத்திற்கும் திருத்தத்திற்கும் யோசனைகளுக்கும்
மிக்க நன்றி

பச்சை மலையும்,
மார்கழி மலரும்,
பசும் பயிரும்-
இயற்க்கை அழகு
அத்தனையும் -ஒரு நிமிடம்
இமைக்காமல் நினைக்க வைத்தமைக்கு
நன்றி தோழரே...

மிக்க நன்றி..
தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன் தோழரே...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...

பேயோட்டிட நன்மைகள்தான்..!

arumai thozhi

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழரே...

மன்னிக்கவும் நாளைய நனவுகள்

தோழரே
இது கண்ணீர் கனவுகள் - உங்களின்
நாளைய கனவுகள்
வாழ்த்துக்கள் ....

தங்கள் வரிகள் அனைத்தும் அழகான முத்து

உண்மை வரிகள்
அருமை
மேலும் எழுதுங்கள் தோழரே...

இந்த வரிகள் ஆசிரியரின் அன்பை மட்டுமல்லாமல் மாணவனின் அன்பையும் அழகாய் காட்டுகிறது

அன்னையின் அன்பு
.....அண்டத்தை விட பெரிது
அதை உணர்ந்தோர்
.....எங்கே சிறிது

அருமை......வாழ்த்துக்கள்

தித்திக்கும் திங்கள்
திகைக்கவைக்கும் திங்கள்

அருமை தோழரே...

ஊக்கம் ஊட்டும் கவிதை அருமை சகோதரரே

உண்மை தோழி எதனை அழகாக சொல்லிவிட்டேர்கள் அருமை

என் வரிகளில் தாய்மையும் கண்டேன்
குழந்தையும் கண்டேன் மிக்க அருமை பிரகதி


kalaipiriyai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே