kanagaraja- கருத்துகள்

அருமையான வரிகள் ...ஆதங்கத்தின் உச்சம் கண்ட வரிகள் ..
வலிகளை கடந்து வரிகள் தொடரட்டும் ...
ஓட்டத்தை நிறுத்தாமல் ஓடுங்கள் ....கடந்து போய்டுங்க ..தேங்கி விட வேணாம்...

மயங்கினால் விளைவது என்னாடி
நாடி துடிப்பு துள்ளுமே
அவன் முன்னாடி....

கலங்க வாய்த்த வரிகள் ...

சூப்பர் கலக்கிடிங்க போங்கள்....

தொடர்க ....1000 தை ....தொடுக ....
வாழ்த்துக்கள் .....

உங்களுக்கு ஒரு மாமன் ,மச்சான் இருந்திருக்கலாம் .....

I wanna put this lyrics to on my Face book wall so asked ...If u dont mind only...ok..

Advisable words, Such a nice lines priya ..
super keep it up ...
can i use this to My Face book ?
It should b reach whoever being like this ...

நீங்க எல்லாம் நல்லா வருவிங்க பிரியா ..
உங்கள் சகோதரத்துவம் ஓங்குக ...

நன்று ..நீங்க நீங்கதான் ...நாங்க நாங்கதான் ..

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் பிரியா .

அது என்ன வார்த்தை ..யாரிடம் இருந்து எதிர் பாக்குறீங்க ..
நான் வேண்டுமென்றல் சிபாரிசு செய்யலாமா ?

அழகு = பிரியா .
வட்டமான முகத்தில் வட்ட பொட்டு வைக்க வாழ்த்துக்கள் ...

உங்கள் கொலை -வெறி நியாயமே ...
வாழ்த்துக்கள் ..


kanagaraja கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே