பெருமாள் ராஜா- கருத்துகள்

உள்ளம் நிறைந்த நன்றி! இந்த புது வருடம் உங்கள் இலட்சியத்தை நிறைவு செய்யட்டும்!! வாழ்த்துகள்!

அருமையான வார்த்தைகளை தேர்வு செய்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்...

"என் சிகரத்திலேயே உறைந்து விடு" அருமையான சுயநலக் காதல் வரி!!!
தொடர்ந்து எழுதவும்!

அருமையான சொல் நடை! வாழ்த்துக்கள்..

கவிதை எதார்த்தமாகும் போது இன்னும் அழகாகிறது... வாழ்த்துக்கள் நண்பரே!

வாழ்க்கை அழகானது ... காதலின் சுமை அதில் தொலைந்துவிடும்... ஊக்கத்திற்கு நன்றி...

எதார்த்தமான கவிதை... அருமையான வரிகள்..


பெருமாள் ராஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே