பிரபாவதி- கருத்துகள்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ

வாழ்த்துக்கள் சகோ

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ

விதிகளை மாற்றிவிடு என் இறைவா
விமோசனம் கிடைக்கட்டும் எங்களுக்கும். நன்று மற்றும் வாழ்த்துகள் நண்பா

நன்று. வாழ்த்துக்கள் நண்பா

காதல் எழுத வேண்டிய பக்கங்களில்
காயங்கள் கையொப்பமிட்டுச் செல்கின்றன.அருமையான வரிகள் ோழா

உங்கள் வருகையால் என் உள்ளம் மலர்ந்தது .நன்றி தோழமைகளே

உணரவப்பூர்வமான கருத்துக்கள் .வாழ்த்துக்கள்

உங்கள் வரிகள் மற்றும் உங்களின் பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது . அதைவிட உங்கள் வரிகள் நிஜமான வலியை உணர்த்துகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழா .

அருமையான வரிகள்,வாழ்த்துக்கள்

இவர்களின் உதிரங்கள் படிந்த மண்ணின் வாசம் இன்றும் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்.... பலர் வாழ்வதருக்காக இவர்கள் வீழ்ந்து உள்ளனர்.இவர்களது வீழ்ச்சி மற்றவர்களின் எழுச்சி ஆகட்டும் .




பிரபாவதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே