rskthentral- கருத்துகள்
rskthentral கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [58]
- கவின் சாரலன் [43]
- Dr.V.K.Kanniappan [35]
- மலர்91 [18]
- பாக்யராஜ் [12]
அவளிடம் (தமிழிடம்) கெஞ்சி
காதலில் (கவிதையில்) கொஞ்சி
வண்ணா நிலா ( வெண்ணிலா) அஞ்சி
இன்பா (வெண்பா) செஞ்சி
நிலா (ஓவியம்) வஞ்சி
கவிதை வித்தகர் கவின் சாரலன்
அழகிய வார்தை வாழ்த்துக்கள்
எனக்கு ஒரு சந்தேகம். பார்த்தவர்கள் மற்றும்
புள்ளி விவரம் எப்படி மாறும். அதில் மாற்றம் வருத்துவது எப்படி.
எனது கவிதை தவழும் குழந்தை புது கவிதை
மரபு கடலில் குதித்து விளையாடும்
குருமுன் ....
நீந்த முயற்சி உம்முடைய பயிற்சி
நன்றி
உழைப்பு வீண்போகாது
தேவியை சிற்பி செதிக்கமுடியாது...ஆனால்
மெய்யாகவே தேவியை வென்பாவாவில்
தமிழ் மொழியில் அழகாக செதுக்கி விட்டீர்.. அருமை தோழரே....
நிச்சயம் கை கொடுக்க வேண்டிய கவிதை. அருமை
ரசிக்கும் ரசனையில் ரசிகன். அருமை
குதிகுதிக்குது குதிகுதிக்குது மனம்
உங்கள் கவிதையில்
நன்றி தோழரே
தேவைக்கேற்ப சிறப்புடன் வாழ
வரும் முன் காப்போம் கவிதை
மிக அருமை
Typing mistake serial bulb
மனதில் வர்ணம் பூசிய கவிதை மலர்
தேசப்பற்று வரலாறு புத்தகத்தில்
தூங்கிவிடமல் ......நினைவூட்டல்
மனதில் எழ வரும் தலைமுறைக்கு
நன்றி
அருமை மிக மிக அருமை
சரிதான் ஐயா.
நன்றி
எழுத்து பிழை typing mistake மன்னிக்கவும் ஐயா. ..
சந்தேகத்தால் பாதிக்கப்படும் பெண்களின் மன அழுத்தம்......
நீங்கள் கூறுவது சரிதான்......
இன்றும் அரசியல் வாதியைதேர்ந்து எடுக்கும் உரிமை .....மக்களுக்கு..
வந்து விட்டால் பதவியில்....
இனிப்பு விரும்பாத எறும்பு உண்டோ...
பெண்கள் மட்டுமல்ல இங்கு அடிமை
....
சரிதான் ஐயா எழையும் ....பொம்மை.....நன்றி
அருமையான காதல் கவிதை
சமூகத்தில் ஆண் பெண் நட்பை
மிகவும் மோசமாக பேசுபவர்களுக்கு
சாட்டை அடியாக இல்லாமல் அன்பாய் கூறும் கவிதை "இனமின்றி தேடும் நட்பு"
வாடாமல் எழும் அலை போல்
அருமை