செந்தில்குமார்- கருத்துகள்
செந்தில்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
அடக்குமுறை ஏவப்படும் போது பார்த்திருங்கள்
அடக்கு முறைக்கெதிராய் ஆயுதம் ஏந்தும் போது
தீவிரவாதிகளென்று தீர்ப்பு கொடுங்கள்-உங்கள்
வேசித்தனங்களை வெளிச்சம் போடுங்கள்...
அருமை அருமை
சூப்பர் ஜி
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
வாழ்த்து கவிதை அருமை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சொக்குது போங்க
அருமையான வாழ்த்து நண்பரே.
வாழ்த்துக்கள் இருவருக்கும்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சார்
சாதனைகள் தொடரட்டும்
கற்பனை அழகு
காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?
எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......
இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...
இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...
அதை படிக்கும் காதலர்களை
இப்படியே பரவசமாக்கின
என்னவளே....
அடடா அழகு
சூப்பர் சூப்பர்
உண்மைதான் கவியாரே
மிக அருமை
இதுதான் உனது
இலக்கண இலட்சணமா என்பார்களோ...?
இலக்கணமில்லா
தலைக்கனமில்லா
ஒரு இலக்கான
அதுவும் லக்கான
காதல் எனதென்பேன்...
இலக்கான காதலா கவியாரே?
ம்ம்ம்
இனிமை! அருமை!
வெகு அருமை
super
எண்ணிலடங்கா சிறகுடனே
எண்ண முடியா வேகத்துடனே
அனுமானச் சிறகு அறுநூறும்
அமானுஷ்யமாக திகிலூட்டும்..!
உண்மையிலேயே படிக்கும்போது திகிலூட்டுகிறது
அருமை தோழரே
அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...
நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்....
ரொம்ப அழகு
நீண்ட இடைவெளிக்கு பிறகு
உங்களது பதிவை பார்த்ததில்
மகிழ்ச்சி குமரி தோழரே
மிக அழகான காதல் பதிவு
மேனையாக முன் சொன்றால்
எதுகையாக பின் தொடர்கிறேன்
சந்தமாய் சாந்தமாய் சம்மதம் கொடு
கவிதையாகட்டும் நம் உறவு..!
ரொம்ப அருமை
ஆஹா.......
பிரம்மாதம் கவிஞரே
அற்புதம்
உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?
என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?
super sir
நினைவகத்திலும் அடங்காமல்
விண்ணகமும்
மண்ணகமும்
கண்ணக கனாக்களுக்கு அப்பாலும்
எம்பிக் குதிக்கிறது..!
அருமையாக சொன்னீர்கள் நண்பரே
ஒரு காட்டுக்குள் நுழைந்த
அனுபவத்தை தருகிறது
இந்த கவிதை...
மிக அருமை