சக்திகுமார்- கருத்துகள்
சக்திகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [42]
- கவின் சாரலன் [32]
- ஜீவன் [17]
- hanisfathima [12]
- தாமோதரன்ஸ்ரீ [11]
நைஸ் அண்ட் ஹாட்
நிசே அண்ட்htoh h
தலைப்பே தல பற்றி சொல்லுது..!
அழகான வாழ்த்துப்பா
உண்மையில் படைப்பு ரத்தினம்தான்
அவர்களது எண்ணம்போல்..!
நட்புணர்வு மிளிர் நன்மணி விருது - 2014 பெறும் எழுத்தின் நட்சத்திர எழுத்தாளர்களான நாகூரார், குமரியார், அண்ணன் பழனிக்குமார், அண்ணன் ராம்வசந்த், சாந்தி அக்கா அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அருமையான வாழ்த்து கவிதை தோழரே
அற்புதம்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவியாருக்கு.
அழகான வாழ்த்துப்பா
நாகூர் கவியாரின் படைப்புகளை பட்டியலிட்டது வெகு சிறப்பு
வாழ்த்துக்கள் நாகூராரே
வாழ்த்துக்கள் தோழமையே
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவியாரே
கவி அருமையிலும் அருமை தோழரே
அருமை
வாழ்த்துக்கள் கவியாரே
இணையாக நீண்டு கிடக்கும்
இரு தண்டவாளங்கள்
இடைவிடாமல்
எழுதும் கவிதை என்ன..?
காதல்
அருமை
காதல் வந்தால் ஆனந்தமே
அந்த கசமுசா கனவுகளும்
இனி ஆரம்பமே...!
மிக மிக எதார்த்தம்
அருமை
என் கை பிடித்தால்
உன்னில் பிறப்பது
புவி குழந்தை...!
உன் மெய் பிடித்தால்
என்னில் பிறப்பது
கவி குழந்தை...!
அருமை
நாகூர் கவியார் இரண்டு நாட்களுக்கு முன்பு
காதல் பின்வரும்நிலையணி பற்றி சொன்னார்.
இப்ப நீங்களுமா?
ஹாஹ் ஹாஹ்
அருமையான பதிவு
அன்பே...
காதலெனும் ஓரணியில்
விரைவில் வருவாய்...
இல்லையேல்
கவிதையெனும் பிள்ளையோடு
எழுத்து வீதியில் பேரணியாய் திரள்வேன்...
அதிலும் என் கவிகள்
உன் பெயரணிந்தே....!
அருமை கவியாரே
ஞானத் தேடல் வெகு சிறப்பு
ஆஹா அருமை
ஹி ஹி ஹி
எழுச்சி மிகு படைப்பு கவியாரே
மிக அருமை
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
ஆஹா அருமை நண்பரே
மிக அழகு நண்பரே