தங்கராசு காசிநாதன் - கருத்துகள்

நன்றி அண்ணா...வேற்று காகிதத்தின் பின்னால் நாம் இழந்தது ஆயிரம்...எழுதுவேன்...

நன்றி அண்ணா...உங்களின் ஊக்கம் மேலும் நான் எழுதுவேன்..1

அய்யா அவர்களின் ஊக்கமளிக்கும் கருத்துகளை காணும்போது இன்னும் எழுத வேண்டும், சிறப்பாக எழுதவேண்டும் முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது....மிக்க நன்றி ஐயா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, தொடர்ந்து எழுதுவேன்...

நீண்ட நாட்களுக்கு பின் தளத்துக்குள் நுழையும் என்னை வரவேற்கிறது உங்கள் படைப்பு.....குறைந்த வார்த்தைகள் ஆனால் கருத்து உண்மை....

ரசித்து எழுதிய கவிதை ஆனால் பொருள் விளங்கவில்லை போல....

புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா ....!

அருமையாக எழுதுகிறீர்கள்....அதிலும் அந்த மெழுகும் டெங்குவும் மிக அருமை...!

வருகைக்கு நன்றி......கருத்திற்கும் நன்றி...!


தங்கராசு காசிநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே